"அக்‌ஷய் குமார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

23 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
-
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (-)
| birthname = இராஜிவ் ஹரி ஓம் பாதியா
| birthdate = {{birth date and age|1967|09|9}}
| location = [[அமிர்தசரஸ்]], [[பஞ்சாப் (இந்தியா) | பஞ்சாப்]], [[இந்தியா]]
| occupation = [[நடிகர்]], படத் தயாரிப்பாளர், நிகழ்சித் தொகுப்பாளர்
| yearsactive = 1991 முதல்
=== 2000 ===
 
2000ல் நகைச்சுவைத் திரைப்படமான ''[[ஹேரா பேரி]]''யில் (2000) நடித்தார். அது வியாபாரரீதியில் வெற்றி அடைந்தது,<ref name="2000 BO">{{cite web|url=http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=206&catName=MjAwMA==|title=Box Office 2000|publisher=BoxOfficeIndia.Com|accessdate=2008-03-14}}</ref> அவர் ''[[டாட்கான்]]'' என்ற காதற்காவியப் படத்தில் அதேவருடம் நடித்தார், அதுபோதுமான அளவில் பாக்ஸ்ஆபீஸில் வெற்றி பெற்றது.<ref name="2000 BO" /> 2001ல், குமார்''[[ஆஜனாபி]]'' திரைப்படத்தில் எதிர்மறை பாத்திரம் ஏற்று நடித்தார். அது அவருக்கு மிகுந்த பாராட்டுதலையும் [[சிறந்த வில்லன்]] நடிகருக்கான முதல் பிலிம்ஃபேர் விருதையும் பெறவைத்தது. [[ஆங்கேன்]] திரைப்படத்தில் குருடர் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
 
''ஹேரா பேரி'' திரைப்படத்தைத் தொடர்ந்து, குமார் பல நகைச்சுவைப் படங்களில் நடித்தார் அவ்வரிசையில் ''[[ஆவாரா பாகல் தீவானா]]''(2002), ''[[முஜ்ஷஸே ஷாதி கரோகி]]''(2004)மற்றும் ''[[கரம் மசாலா]]'' (2005) போன்ற படங்களும் உள்ளடங்கும். இப்படங்கள் மிகப்பெரும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிபெற்றன. ''[[கரம் மசாலா]]'' திரைப்படத்திற்காக இவருக்கு [[சிறந்த நகைச்சுவைநடிகர்]] என்கிற பாராட்டுதலுடன் இரண்டாவது பிலிம்ஃபேர் விருது கிடைத்தது.அதிரடி, நகைச்சுவை, காதற்காவியப் படங்களில் நடித்து வெற்றிகண்டது போலவே அவரது இயல்பான நடிப்பின் மூலம் நாடக படங்களில் நடித்துப் பெயர்பெற்றார், அத்தகைய திரைப்படங்கள் ''[[ஏக்ரிஷ்டா]]'' (2001) ''[[ஆங்கன்]]'' (2002)''[[பிவாபா]]'' (2005) மற்றும் ''[[வாகத்: தி ரேஸ் அகைன்ச்ட் தி டைம்]]'' (2005).
2007 அவருக்கு மிக வெற்றிதரும் ஆண்டாக அமைந்தது, அது அவரது தொழில்வாழ்க்கையில் ஒரு மகத்தான பெரும் சிறப்பான ஆண்டாக விளங்கியது, விமர்சகர்கள், "இதுவரையில்லாத அளவுக்கு அவரால் மிகச்சிறந்த நான்கு மகத்தான வெற்றிப்படங்கள் அதில் ஒன்று கூடத் தோல்வி தழுவாதது"
என்று பாராட்டும்படி அமைந்தது. அவரது முதல் வெளியீடு,''[[நமஸ்தே லண்டன்]]'' விமர்சனம் மற்றும் வியாபாரரீதியாக வெற்றியைக் குவித்தது. அவரது நடிப்புத்திறன் மீண்டும் மிகச்சிறந்த நடிகருக்கான பிலிம்ஃபேர் விருதினைப் பெற்றுத்தந்தது. திறனாய்வாளர் [[டாரான் ஆதர்ஷ்]] அவரது திறன்பற்றி விமர்சனம் செய்கையில்,"அவர் நிச்சயமாக திரைப்படம் காணச் செல்லும் லட்சக்கணக்கான ரசிகர்கள் நெஞ்சில் ஒரு அதிபயங்கரமான நடிப்பை இப்படம் வாயிலாக இடம்பெறச் செய்துள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.<ref>{{cite web|author=Adarsh, Taran|url=http://indiafm.com/movies/review/12835/index.html|title=Review of Namastey London|date=March 23, 2007|accessdate=2007-04-05|publisher=indiaFM}}</ref> அவரது அடுத்த இரண்டு படங்களான, ''[[ஹேய் பேபீ]]'' மற்றும் ''[[பூல் புலாய்யா,]]'' பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படங்களாயின.<ref>{{cite web|author=Adarsh, Taran|title=Top 5: 'Dhamaal' average, 'Darling' slumps!|url=http://www.indiafm.com/trade/top5/380.html|date=[[September 15]], 2007|accessdate=2008-03-14|publisher=indiaFM}}</ref><ref>{{cite web|author=Adarsh, Taran|title=Top 5: 'J.W.M.' steady, despite pre-Diwali dull phase|url=http://www.indiafm.com/trade/top5/396.html|date=[[November 10]], 2007|publisher=indiaFM|accessdate=2007-11-10}}</ref> அவரது அவ்வாண்டின் கடைசிப்படம் ''[[வெல்கம்,]]'' மிகப்பிரமாதமான உன்னத வெற்றி பெற்றது, அது அவரது ஐந்தாவது தொடர்வெற்றி கண்ட திரைப்படமாகும்.<ref>{{cite web|publisher=indiaFM|author=Adarsh, Taran|title=Midweek: 'Welcome', 'TZP' continue to rock!|url=http://www.indiafm.com/trade/top5/411.html|date=[[January 1]], 2008|accessdate=2008-01-01}}</ref> அவ்வாண்டு வெளிவந்த அவரின் அனைத்துப்படங்களும் வெளிநாட்டு சந்தையிலே நன்கு விற்பனை ஆனது.<ref>{{cite web|url=http://www.boxofficeindia.com/cpages.php?pageName=overseas_earners|title=Overseas Earnings (Figures in Ind Rs)|publisher=BoxOfficeIndia.Com|accessdate=2008-03-14}}</ref>
 
2008ல் முதல்படமான, ''[[டாஷன்,]]'', 11 ஆண்டுகளுக்குப்பிறகு [[யாஷ் சோப்ரா பிலிம்ஸ் பதாகையின்]] கீழ்வெளிவந்த திரைப்படமாகும். மிகுந்த எதிர்பார்ப்புகள் இருப்பினும் அப்படம் விமர்சனம், வியாபார ரீதிகளில் தோல்வியையேச் சந்தித்தது.<ref>{{cite web|author=Bollywood Hungama News Network|title=The Most Awaited movies of 2008|url=http://www.indiafm.com/features/2008/02/08/3550/index.html|publisher=IndiaFM|accessdate=2008-08-16}}</ref> அவ்வருடத்தின் இரண்டாம் படம், ''[[சிங் ஈஸ் கிங்]]'' பாக்ஸ் ஆபீஸில் பெரும்வெற்றி பெற்றது, ''[[ஓம் ஷாந்தி ஓம்]]'' படத்தின் உலக சாதனையை அது முறியடித்தது.<ref>{{cite news|url=http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=215&catName=MjAwOA==|title=Box Office 2008|work=BoxOffice India|accessdate=28&nbsp;January 2009}}</ref> அவரது அடுத்த படம் ''[[ஜம்போ|]]''ஜம்போ'']] என்ற அசைவுப்படம் ஆகும். அதே ஆண்டு குமார் சின்னத்திரையில் வெற்றியார்ந்த நிகழ்ச்சியான ''[[ஃபியர் ஃபாக்டர்- க்ஹத்ரோன் கே கில்லாடி]]'' தொகுப்பாளராக அறிமுகமானார். 2009ல் இந்நிகழ்ச்சியின் இரண்டாம் பதிப்பிலும் தொகுப்பாளராக வந்தார்.
 
2009ல், குமார் [[தீபிகா பட்கோனே]]வுடன் இணைந்து நடித்த [[நிகில் அத்வானி]] இயக்கிய [[வார்னர் பிரதாஸ்]]-[[ரோஹன் சிப்பி]] தயாரிப்பில் வெளிவந்த ''[[சாந்தினிசௌக் டு சைனா]]'' திரைப்படம் விமர்சனம் மற்றும் வியாபார ரீதியில் தோல்வியைத் தழுவியது.<ref>{{cite news|url=http://boxofficeindia.com/npages.php?page=shownews&articleid=791&nCat=news|title=Ten Releases Five Disasters|work=BoxOffice India|accessdate=5&nbsp;March 2009}}</ref> குமாரின் அடுத்த படம் 8×10 டாஸ்வீர் [[நாகேஷ் குகுனூர்]] என்பவரின் இயக்கத்தில், வெளிவந்த இப்படம் விமர்சனம் மற்றும் வியாபார ரீதியில் தோல்வி கண்டது. அவரது அடுத்தப்படம் ''[[கம்பாக்கத் இஷக்]]''. குமாரின் திரைப்படம் ''[[ப்ளு]]'' 2009 அக்டோபர் 16 ஆம்தேதி வெளிவந்தது. அது பாக்ஸ் ஆபிஸில் ரூ.20 கோடிகள் வசூல் செய்தது. 2009ல் பிரியதர்சன் இயக்கத்தில் ''[[டி டன டன்]]'' என்ற திரைப்படம் வெளிவந்தது.
== தனிப்பட்ட வாழ்க்கை ==
 
இவர் பாலிவுட் நடிகையான ''[[ட்விங்கிள் கன்னா]]''வை 14 ஜனவரி 2001ல், திருமணம் செய்து கொண்டார். அவர்களது மகன் ஆரவ் 2002ல் பிறந்தான்.
 
2009 ஏப்ரல் வகோலா காவல்துறையினர் அக்க்ஷய்குமார் மற்றும் டுவிங்கிள் கண்ணா இருவர் மீதும், லக்மே பேஷன் வாரம் நடைபெற்றபோது அக்க்ஷயின் உரப்புக் காற்சட்டை பட்டன்களை டுவிங்கிள் அவிழ்த்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு [[இந்தியக் குற்றவியல் சட்டம்]] 294 பிரிவின் கீழ் [[முதல் தகவல் அறிக்கை]] பதிவு செய்யப்பட்டது.<ref>{{cite web|author= Nitasha Natu|publisher=[[Times of India]]|title =FIR registered against Akshay Kumarurl=http://timesofindia.indiatimes.com/Mumbai/FIR-registered-against-Akshay-Kumar/articleshow/4360124.cms|date=[[July 26]], 2007|accessdate=2008-06-20}}</ref>
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1471280" இருந்து மீள்விக்கப்பட்டது