"அல்சீரியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

45 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
-
சி (தானியங்கி: 202 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (-)
| symbol_type = சின்னம்
| image_map = Algeria (orthographic projection).svg
| official_languages = <span style="line-height:1.25em;">[[அரபு மொழி|அரபு]]<small><sup>1</sup></small></span>
| capital = [[அல்ஜியர்ஸ்]]
| latd=36 |latm=42 |latNS=N |longd=3 |longm=13 |longEW=E
}}
 
'''அல்சீரியா''' [[ஆபிரிக்கா|ஆபிரிக்க]] நாடுகளில் ஒன்றாகும். ஆபிரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அக்கண்டத்தின் இரண்டாவது பெரிய நாடாகும்.<ref name="cia">[https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ag.html CIA Factbook]</ref> இதல் வடமேற்கு எல்லையில் [[துனீசியா]]வும் கிழக்கில் [[லிபியா]]வும், தென்கிழக்கில் [[நைஜர்|நைஜரும்]] தென்மேற்கில் [[மாலி]] மற்றும் [[மௌரித்தானியா]]வும் மேற்கில் [[மொரோக்கோ]]வும் அமைந்துள்ளன. [[மேற்கு சஹாரா]]வுடன் சில கிலோமிட்டர் நிளமான எல்லையையும் மேற்கில் கொண்டுள்ளது. அரசியலமைப்பின் படி அல்ஜீரியா அரபு, இசுலாமிய அமாசிக் நாடாக வரையறுக்கப்பட்டுள்ளது. <ref>http://www.apn-dz.org/apn/english/constitution96/preambule.htm Constitution 1996</ref> இதன் [[தலைநகரம்]] [[அல்ஜீயர்ஸ்]]. பிரெஞ்சு அதிகாரத்திடமிருந்து 1962 இல் சுதந்திரமடைந்தது. [[அரபு]], [[பிரெஞ்சு மொழி]]கள் பேசப்படுகின்றன.
 
== மேற்கோள்கள் ==
 
{{ஆப்பிரிக்க நாடுகள்}}
{{வார்ப்புரு:Country-stub}}
 
[[பகுப்பு:அல்ஜீரியா]]
 
 
{{Country-stub}}
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1471302" இருந்து மீள்விக்கப்பட்டது