இலங்கைக் கடற்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil23 (பேச்சு | பங்களிப்புகள்)
சி -
வரிசை 1:
{{துப்புரவு}}
[[இலங்கை]]யின் முப்படைகளுள் ஒன்றான '''இலங்கைக் கடற்படை''' [[1937]] இல் இலங்கைக் கடற் தன்னார்வலர்களின் படையாக உருவாகியது இரண்டாம் உலக மகா யுத்ததைத் தொடர்ந்து ராயல் கடற்படையாக மாற்றமடைந்து [[1972]] இல் இலங்கைக் கடற்படையாக பெயர்மாற்றமடைந்தது<ref>[http://www.navy.lk/history/index.htm இலங்கைக் கடற்படையின் சரித்திரம்] அணுகப்பட்டது [[நவம்பர் 26]] ,[[2006]] {{ஆ}}</ref>.
 
== சுனாமி ==
வரிசை 6:
 
== தற்போதைய நிலை ==
இலங்கையின் தற்போதைய அதிபரான [[மகிந்த ராஜபக்ச|மகிந்த ராஜபக்சவும்]] தனது இரண்டாவது மகனைக் கடற்படையில் இணைத்துள்ளதாகப் பெரிதும் பிரச்சாரம் செய்யப்பட்டபோதும் <ref>[http://www.defence.lk/new.asp?fname=20061125_09 மகிந்தவின் மகன் கடற்படையில் இணைகிறார்] அணுகப்பட்டது [[நவம்பர் 26]], [[2006]] {{ஆ}}</ref> பின்னர் இலங்கை அரச செலவில் மேற்படிப்பிற்காக [[இலண்டன்|இலண்டனிற்கு]] அனுப்பப்பட்டார். [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] அமைப்பான [[கடற்புலிகள்|கடற்புலிகளுடன்]] அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்துள்ளன.
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கைக்_கடற்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது