உருகுவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 176 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி -
வரிசை 59:
உருகுவை என்ற பெயர் பழங்குடி மக்களின் மொழியான ''குரானி'' என்பதில் இருந்து வந்தது. இதற்கு 'பறவைகளின் ஆறு' (''river of the painted birds'') என்று பொருள்.
 
16-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பியர்கள் இங்கு வரத் தொடங்கினர். ஸ்பெயினும் போர்ச்சுகலும் உருகுவேயை ஆக்கிரமித்தன. காலப்போக்கில் உருகுவே [[ஸ்பெயின்|ஸ்பெயினின்]] ஆதிக்கத்தின் கீழ் வந்தது. தற்போதைய தலைநகரான மாண்டிவிடியோ 18-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருவாக்கப்பட்டது. 'பொய்னஸ் ஏரிஸ்' (''Buenos Aires'') வர்த்தக மையமாகவும் மாண்டிவிடியோ இராணுவ (படை) மையமாகவும் செயல்பட்டன.
 
பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருகுவே உட்பட தென் அமெரிக்கா முழுதும் விடுதலை இயக்கங்கள் வலுப்பெற்றன. பின்னர் அண்டை நாடுகளான [[பிரேசில்]] மற்றும் [[அர்கெந்தீனா]] என்பவற்றின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ''Provincia Cisplatina'' என்ற பெயரில் பிரேசிலின் ஒரு பகுதியாக இருந்தது. ஆகஸ்ட் 25,1825 அன்று விடுதலைப் போராட்டம் துவங்கியது. பின்னர் 'மாண்டிவிடியோ உடன்படிக்கை' யின் மூலம் 1828-ஆம் ஆண்டு விடுதலை அடைந்தது.
வரிசை 76:
* [http://portal.gub.uy/ உருகுவை அரசு வலைவாசல்]
 
{{வார்ப்புரு:தென் அமெரிக்கா}}
 
[[பகுப்பு:உருகுவே]]
"https://ta.wikipedia.org/wiki/உருகுவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது