"தேள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

85 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 89 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
}}
 
'''தேள்''' (''Scorpion'') அல்லது '''நட்டுவாக்காலி''' என்பது [[கணுக்காலி]]கள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன. [[காடு]]கள்,புதர்கள், மறைவான பகுதிகளில் வாழ்கின்றன. இவை [[பூச்சி]]களையும், பிற சிறிய உயிரினங்களையும் உண்டு வாழ்கின்றன.
 
== உடலமைப்பு ==
கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும், நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான [[கொடுக்கு]]ம் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும், பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.
 
== வாழ்க்கை முறை ==
== வாழ்க்கைமுறை ==
[[படிமம்:Scorpionwithyoung.JPG|300px|left|thumb|பெண்தேளின் முதுகில் வெண்மையான நிறத்தில் தேள் குஞ்சுகள்]]
தேள்கள் பிறந்தவுடன் குறிப்பிட்ட பருவத்தை எட்டும் வரை தாயின் முதுகில் வைத்துப் பராமரிக்கப்படுகின்றன. தேள்களின் ஆயுட்காலம் 4 முதல் 25 ஆண்டுகள் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1471408" இருந்து மீள்விக்கப்பட்டது