காத்தான்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி -
வரிசை 27:
'''காத்தான்குடி''' [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கிலங்கையில்]] அமைந்துள்ள ஒரு நகரமாகும். [[மக்கள்தொகை]] 60,000 மாகக் கொண்ட இந்நகரம் [[இஸ்லாம்|இசுலாமியரை]] பெரும்பான்மையாக கொண்டது. கர்ண பரம்பரைக்கதையாக இது [[மத்தியகிழக்கில்]] உள்ள கஹ்தான் என்னும் இடத்தில் இருந்து குடியேறியதாகத் தெரியவருகின்றது.
 
இங்கு காணப்படும் பள்ளிவாசலில் [[1990]] [[ஆகஸ்ட் 4]] ஆம் நாள் 147 முஸ்லிம்கள் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] என சந்தேகிக்கப்படுவோரால் கொலைச் செய்யப்பட்டனர். இது [[காத்தான்குடி படுகொலைகள்]] என அழைக்கப்படுகிறது. சமீப காலமாக தொழிநுட்ப ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றமடைந்து வரும் ஒரு நகரமாக இது காணப்படுகிறது.இதில் எழுபதிற்கும் அதிகமான பள்ளிவாயல்கள் காணப்படுகிறது... <ref name='xin-8/4/90-mmtt'>''Xinhua'', 147 Muslims Massacred by Tamil "Tigers" in Sri Lanka, Colombo, ''August 4, 1990''</ref><ref name='nyt-8/5/90-tkm'>''The New York Times'', Tamils Kill 110 Muslims at 2 Sri Lankan Mosques, ''August 5, 1990''</ref><ref name='times-8/13/90-tkm'>''The Times'', Tamils kill 116 Muslims, ''August 13, 1990''</ref><ref name='ap-7/17/95'>''Associated Press'', Tamil Rebels Order Muslims to Leave City, ''June 17, 1995''</ref>
 
== மேற்கோள்கள் ==
 
{{Reflist}}
<div class="references-small">
<references/>
</div>
 
[[பகுப்பு:நகரம் தொடர்பான குறுங்கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/காத்தான்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது