காம தேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோள் சுட்டி
சி -
வரிசை 18:
}}
 
'''காம தேவன்''' என்பது [[காமம்|காமத்தின்]] அதிபதியாக விளங்கும் ஓர் இந்துக் கடவுள் ஆவார். இவருக்கு '''ராகவிருந்தன்''', '''அனங்கன்''', '''கந்தர்வன்''', '''மன்மதன்''', '''மனோசிஜ்''', '''ரதிகந்தன்'''', '''மதனன்''', '''புஷ்பவனன்''', '''புஷ்பதானுவன்''', '''வசந்தன்''' போன்ற பிற பெயர்களும் உண்டு.
 
காம தேவன் வில்லம்பு எய்திய ஒரு அழகான இளைஞனாக சித்தரிப்படுகிறார். அவருடைய வில் கரும்பால் ஆனது, அதனுடைய நாண் தேனீக்களால் உருவாக்கப்பட்டது, காம தேவனின் அம்பு ஐந்து வித நறுமண மலர்களால் ஆனது. காம தேவனின் வாகனம் கிளி. [[ரதி தேவி]] காமதேவனின் துணையாக உள்ளார். காமதேவனுக்குரிய பருவம் வசந்த காலம்.
 
== தோற்றம் ==
 
புராணங்களில் படி, காம தேவன் பிரம்ம தேவனின் மானசீக புதல்வன் ஆவார். சில புராணங்களில் இவர் திருமாலின் மகனாகவும் கருதப்படுகிறார். திருமால் கண்ணனாக அவதரித்த போது, காம தேவன் கண்ணன் - ருக்மினியின் மகன் பிரதுயும்னனாக அவதரித்தார். இவரை பிரம்மாவின் தம்பி என்று கூட கூறுகிறார்கள். <ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=20585 அண்ணனின் ஆணை!</ref>
 
==புராணக் கதைகள்==
வரிசை 41:
 
'''காமதேவாய வித்மஹே புஷ்பபாணாய தீமஹி'''<br />
'''தன்னோ அனங்க: ப்ரசோதயாத்''' <br /><br />
 
<big>'''कामदेवाय विद्महे पुष्पबाणाय धीमहि ।</big> <br />'''
வரிசை 49:
*[[காம சூத்திரம்]]
*[[பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா]]
 
 
==மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/காம_தேவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது