கினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

30 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
-
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (-)
|footnotes =
}}
'''கினி''' அல்லது '''கினி குடியரசு''' [[மேற்கு ஆபிரிக்கா]]வில் உள்ள ஒரு [[நாடு|நாடாகும்]]. இது [[கினி-பிசாவு]], [[செனகல்]] என்பற்றை வடக்கிலும், [[மாலி]]யை வடகிழக்கிலும், [[ஐவரி கோஸ்ட்]]டை தென் கிழக்கிலும் [[லிபியா]]வை தெற்கிலும், [[சியெரா லியொன்|சியெரா லியானை]] மேற்லிலும் தனது எல்லைகளாக கொண்டுள்ளது. மேற்கில் [[அத்லாந்திக் மாக்கடல்|அத்லாந்திக் சமுத்திரத்தை]] நோக்கியவாறு உள்ளது. இது நைஜர் நதி, செனகல் நதி, கம்பியா நதி என்பவற்றின் ஊற்றுப்பிரதேசங்களை கொண்டுள்ளது. இது ஒரு முன்னாள் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]க் குடியேற்ற நாடாகும். விடுதலைக்கு முன்னர் இது [[பிரெஞ்சு கினி]] என்று அழைக்கப்பட்டது. முன்னர் [[கினி (பிரதேசம்)|கினி]] என்பது சகாராவுக்கு தெற்கேயுள்ள [[ஆபிரிக்கா|ஆபிரிக்க]] மேற்குக் கரைக்கு வழங்கப்பட்ட பெயராகும். இது பெர்பிய மொழியில் "கருப்பர்களின் நிலம்" என்ற பொருள் கொண்ட பதத்தில் இருந்து வருவதாகும்.
 
{{ஆப்பிரிக்க நாடுகள்}}
{{வார்ப்புரு:Country-stub}}
 
[[பகுப்பு:கினி]]
 
 
{{Country-stub}}
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1471452" இருந்து மீள்விக்கப்பட்டது