குருவிட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: Removing selflinks
சி -
வரிசை 25:
 
==புவியியலும் காலநிலையும்==
இது இலங்கையின் புவியியல் பிரிவான சபரகமுவா குன்றுகளில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 91 [[மீற்றர்]] உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 27 பாகை [[செல்சியஸ்]] ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேல் பருவக்காற்றின் மூலம் கிடைக்கிறது, 3500-5000 [[மி.மீ.]] வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.
 
==மக்கள்==
இது [[சிங்களம்|சிங்கள]] மக்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேசமாகும். நகரைசுற்றி காணப்படும் பிரதேசங்களிலேயே அதிக மக்கள் வாழ்கின்றனர். இலங்கை மக்கள் தொகை மற்றும் ஏனைய கணிப்பீடுகளில் குருவிட்டை நகரமாக கணிக்கப்படாது கிராமிய சனத்தொகையாகவே கணக்கிடப்படுகிறது.
 
இன அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் பின்வருமாறு:
வரிசை 60:
| 46
|-
|தோட்டப்புரம்<ref name="estate">தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வசிப்பவர்கள் </ref>
| 5,317
| 1,006
வரிசை 109:
| 50
|-
|}
 
==கைத்தொழில்==
[[படிமம்:Kuruwita_DSKuruwita DS.svg|250px|left|thumb|குருவிட்டை பிரதேச செயளர்பிரிவு]]
இங்கு நெற்பயிர்ச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், தோட்டங்களும் காணப்படுகிறது. எனினும் இலங்கையின் இரத்தினக்கல் படிவுகள் காணப்படும் பிரதேசத்தில் இது அமைந்துள்ளதால் இரத்தினக்கல் அகழ்வு மற்றும் அது சார் கைத்தொழில்கள் முக்கிய இடம் வகிக்கின்றது.
 
வரிசை 132:
*[http://www.lanka.net/slelections/past_election/2002LAE.pdf இலங்கை தேர்தல் திணைக்களம்]
{{இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள்}}
 
[[பகுப்பு:இலங்கை நகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குருவிட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது