சிங்கள மகா சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி -
வரிசை 1:
'''சிங்கள மகா சபை''' [[இலங்கை]]யில் நடைமுறையில் இருந்த முக்கிய கட்சியாகும். இது [[1937]] ஆம் ஆண்டு [[சொலமன் டயஸ் பண்டாராநாயக்கா|எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா]]வால் ஆரம்பிக்கப்பட்டது. இது சிங்களவர்களின் நலன் காக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும். இது இந்திய தமிழர் எதிர்ப்பு கருத்துக்களை முன்வைத்தது. [[1945]] தேர்தலில் [[ஐக்கிய தேசியக் கட்சி]]யை (ஐ.தே.க.) ஆதரித்தது பின்னர் [[1951]] இல் பண்டாரநயக்கா ஐ.தே.க. இலிருந்து விலகியதும் அதிலிருந்து விலகி [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யை அமைத்தது.
 
{{stub}}
[[பகுப்பு:இலங்கை அரசியல் கட்சிகள்]]
[[பகுப்பு:1937இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்]]
 
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/சிங்கள_மகா_சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது