"சுடாலின்கிராட் சண்டை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

45 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி

சி (தானியங்கி: 79 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (-)
|conflict=சுடாலின்கிரட் சண்டை
Battle of Stalingrad
|partof=[[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] கிழக்கு களமுனையின் ஒரு
|image=[[படிமம்:German pows stalingrad 1943.jpg|300px|]]
|caption=யேர்மனிய போர்க் கைதிகள் சோவித் படைகளால் எடுத்துச் செல்லப்படல் பெப்ரவரி 1943.
|date=[[ஆகஸ்ட் 21]] [[1942]] – [[பெப்ரவரி 2]] [[1943]]
|strength1='''தொடக்கம்:'''
270,000 பேர்
3,000 ஆட்டிலரி
500 தாங்கிகள்
600 வானுர்திகள், செப்டம்பரில் 1,600 <ref>This force grew to 1,600 in early September by withdrawing forces from the Kuban region and Southern Caucasus: Hayward, p195</ref><ref>Bergström 2007, p.72.</ref>

'''சோவியத் எதிர்த்தாக்குதலின் போது:'''
1,011,000 பேர்
10,250 ஆட்டிலரி
675 தாங்கிகள்
732 (402 இயங்கியவை) வானுர்திகள்<ref>J. S. A Hayward 1998, p. 225.</ref><ref>Bergstrom 2005, p. 87.</ref>
|strength2='''தொடக்கம்:'''
187,000 பேர்
2200 ஆட்டிலரி
400 தாங்கிகள்
300 வானுர்திகள்<ref>Bergström 2007, p. 72.</ref>

'''சோவியத் எதிர்த்தாக்குதலின் போது:'''
1,103,000 பேர்
15,501 ஆட்டிலர்
1463 தாங்கிகள்
1,115<ref>J. S. A Hayward 1998, p. 224.</ref> வானுர்திகள்
|casualties1= 740,000 கொலை அல்லது காயம்
110,000 கைது

வானுர்தி: 900<ref>Bergstom 2007, p. 122-123.</ref>

|casualties2=750,000 கொலை,காயம் அல்லது கைது,
40,000+ பொதுமக்கள் கொலை
வானுர்தி: 2,846 (நவம்பர் 19 வரை)<ref>Bergstrom 2005, p. 86.</ref>. , அண்ணளவாக 300 (20 நவம்பர் - 31 டிசம்பர்), 942 (1 ஜனவரி - 4 பெப்ரவரி)<ref>Bergström 2005, p. 126.</ref>. மொத்தம்: 4,088

'''சுடாலின்கிரட் சண்டை''' (''Battle of Stalingrad'') [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[இரண்டாம் உலகப் போரின் அச்சு நாடுகள்|யேர்மனி முதன்மையான அச்சு நாட்டுப் படைகளுக்கும்]] [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்துக்கும்]] இடையில் சோவியத் நகரான [[ஸ்டாலின்கிராட்|சுடாலின்கிரட்டில்]] (தற்போதைய [[வோல்கோகிராட்]]) [[ஆகஸ்ட் 21]] [[1942]] க்கும் [[பெப்ரவரி 2]] [[1943]]க்குமிடையே நடைப்பெற்ற சண்டையாகும். சுடாலின்கிரட் சண்டையானது [[இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பிய அரங்கு|இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பிய அரங்கில்]] நடைப்பெற்ற போரின் திருப்புமுனையாக பரவலாக கருதப்படுகிறது. இருதரப்பு இறப்புக்க்களையும் இணைத்து மொத்தமாக 1.5 [[மில்லியன்]] பேர் வரை பலியான இச்சண்டை உலகின் மிக கொடுரமான சண்டையாகக் கொள்ளலாம். இச்சண்டையின் போது இருதப்பும் பொதுமக்கள், படைத்துரைச் சார் இறப்புக்களையும் இழப்புக்களையும் கவனத்திற் கொள்ளப்படாமல் செயற்பட்டன. சுடாலின்கிரட் சண்டையில் [[ஜேர்மன்|யேர்மனிய]] படைகளால் சுடாலின்கிரட் நகரை முற்றுகையிட்டது, நகர் நடுவே இடம்பெற்றச் சண்டகள், சோவியத் எதிர்த்தாக்குதல் என்பன இணைத்து நோக்கபடுகிறது.

== மேற்கோள்கள் ==

{{Reflist}}

<references/>

[[பகுப்பு:சோவியத் ஒன்றியம்]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1471508" இருந்து மீள்விக்கப்பட்டது