சுமோ மற்போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 72 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி -
வரிசை 2:
மோதிப் பொருது எதிராளியைக் கீழே தள்ளி மண்ணைத்தொடசெய்து வெற்றி நாட்டும்
ஒரு போட்டாபோட்டி ஆகும். இப்போட்டி [[சப்பான்]] நாட்டில் மிகவும் புகழ் பெற்றது. இதில் பங்கு கொள்வோர்கள் எதிராளி தங்களை எளிதில் பிடித்துத் தள்ளிவிட இயலாதவாறு இருக்க மிகவும் பருமனாக இருப்பர். திறமை இல்லாமல் பருமனாய் மட்டும் இருந்தால் போதாது. தமிழில் மல் என்றால் திறண்ட, பருமனான என்னும் பொருள் உண்டு என்பது இங்கு நினைக்கத் தக்கது. இப்போரில் பங்குகொள்வோரை சுமோ மல்லர்கள் என்று தமிழில் அழைக்கிறோம். சப்பானியர் தங்கள் மொழியில் சுமோ மல்லர்களை ''ரிக்கிசி'' என்றழைக்கின்றனர். இப்போரில் தோறவர்களை செத்த பிணம் என்னும் பொருள் படும் சினி-தை (shini-tai) என்பர். இவ்விளையாட்டுப் போர் தொடங்கும் முன் சப்பானியர் பல சடங்குகளைச் செய்வர். அவற்றுள் சில அவர்களுடைய பழைய மதம் (சமயம்) ஆகிய சிண்டோ மதத் தொடர்பு உடையவை.
[[படிமம்:Sumo_ceremonySumo ceremony.jpg|thumb|200px|சுமோ தொடங்கும் முன் சடங்கு]]
 
== சுமோ போர் விதிகள் ==
சுமோ மற்போர் ஒரு வட்ட வடிவ களத்தினுள் புரிவார்கள். இந்தக் களத்தை களிமண்ணாலும் மணலாலும் பரப்பி தரை மட்டத்தில் இருந்து சுமார் 34-60 செ.மீ உயர்த்தில் அமைப்பர். இந்த வட்ட களத்தின் விட்டம் 4.55 மீ. இந்த வட்டக் களத்திற்கு சப்பானிய மொழியில் தோஃயோ ((土俵)) என்று பெயர். களத்தின் சுற்றுவட்டத்தை ஒட்டி வைக்கோலால் ஆன திட்டுக்கள் இருக்கும். இவைகளுக்கு சப்பனிய மொழியில் தவார (''tawara'' (俵)) என்று பெயர். வட்டத்தின் நடுவே இரு வெள்ளைக் கோடுகள் இருக்கும். அக்கோடுக்களுக்குப் பின்னே தான் சுமோ மல்லர்கள் முதலில் நிற்க வேண்டும். இந்த இரு நடுக்கோடுகளுக்குப் பெயர் ''சிக்கிரி-சென்.'' (''shikiri-sen'' (仕切り線))
 
இப்போடியில் வெற்றி பெற
 
* எதிராளியை முறைப்படி பொருது அவருடைய உடலில் பாதத்தைத் தவிர ஏதாவது ஒரு உறுப்பை களத் தரையில் பட்டுவிடுமாறு பொருத வேண்டும்.
வரிசை 20:
== போட்டி மன்றங்களும் போட்டி நிகழ்ச்சிகளும் ==
==வெளியிணைப்புகள்==
 
* [http://www.jonwilks.com/sumo/ A Brief Guide to Sumo]
* [http://www.sumo.or.jp/eng/index.html Nihon Sumo Kyokai Official Grand Sumo Home Page]
"https://ta.wikipedia.org/wiki/சுமோ_மற்போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது