சுரிநாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

29 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
-
சி (தானியங்கி: 160 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (-)
'''சுரிநாம்''' என்றழைக்கப்படும் சுரிநாம் குடியரசு [[தென் அமெரிக்கா]]வின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு நாடு ஆகும். இந்நாடு முன்னர் நெதர்லாந்து கயானா எனவும் டச்சு கயானா எனவும் அழைக்கப்பட்டு வந்தது. இந்நாட்டின் கிழக்கில் பிரெஞ்சு கயானாவும் மேற்கில் கயானாவும் தெற்கில் [[பிரேசில்]] நாடும் வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன. மக்கள்தொகை அளவிலும் பரப்பளவிலும் இந்நாடு தென் அமெரிக்கக் கண்டத்தின் மிகச்சிறிய நாடு ஆகும்.
 
{{வார்ப்புரு:தென் அமெரிக்கா}}
{{country-stub}}
 
[[பகுப்பு:சுரிநாம்]]
[[பகுப்பு:தென் அமெரிக்க நாடுகள்]]
 
 
{{country-stub}}
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1471514" இருந்து மீள்விக்கப்பட்டது