செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 100 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி -
வரிசை 14:
|perps=[[அல் கைடா]] அதன் தலைவர் [[ஒசாமா பின் லாடன்]]
}}
'''செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்''' [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்]] மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களைக் குறிக்கும். இதில் ஒருகிணைக்கப்பட்டநான்கு விமான பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளடங்கியிருந்தன. <ref>The September 11 attacks were described by the [[United Nations Security Council]] as "horrifying [[terrorism|terrorist]] attacks". {{cite web|title=Security Council Condemns, 'In Strongest Terms' Terrorist Attacks on the United States|publisher=United Nations|date=September 12, 2001|url=http://www.un.org/News/Press/docs/2001/SC7143.doc.htm|accessdate=2006-09-11}}</ref>
நான்கு விமானத்தில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். இதில் 246 பேர் பொதுமக்கள். 19 பேர் பயங்கரவாதிகள். உலக வர்த்தக மையக் கட்டடத்தின் இரு கோபுரங்களும் பற்றி எரிந்தன. தென்கோபுரம் 56 நிமிடங்கள் தீப்பிடித்து எரிந்து பிறது நொறுங்கி விழுந்தது. வடகோபுரம் 102 நிமிடங்கள் பற்றி எரிந்து நொறுங்கியது. இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 2,973 பேர் கொல்லப்பட்டனர். இதில் 300 பேர் வெளிநாட்டவர் ஆவர்.
 
 
 
== ஆதாரங்கள் ==
 
{{Reflist}}
<div class="references-small">
<references/>
</div>
 
[[பகுப்பு:தீவிரவாத தாக்குதல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/செப்டம்பர்_11,_2001_தாக்குதல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது