"தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
-
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (-)
 
தென்னாபிரிக்காவில் துடுப்பாட்டம் [[ஆங்கிலேயர்]]களினால் அறிமுகப்படுத்தப்பட்டது. தனது முதலாவது டெஸ்ட் போட்டியை [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி]]க்கு எதிராக தென்னாபிரிக்காவில் போர்ட் எலிசபெத் நகரில் [[1888]]-[[1889|89]] இல் விளையாடியது. இது பின்னர் [[1970]]இல் அப்போதைய தென்னாபிரிக்க அரசின் [[தென்னாபிரிக்க நிறவெறிக் கொள்கை|நிறவெறிக் கொள்கை]] காரணமாக அனைத்துலகக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை செய்யப்பட்டது. இத்தடை பின்னர் [[1991]]இல் நீக்கப்பட்டது.
 
{{stub}}
 
[[பகுப்பு:நாடுகள் வாரியாகத் துடுப்பாட்ட அணிகள்]]
[[பகுப்பு:தென்னாபிரிக்கா]]
 
 
{{stub}}
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1471578" இருந்து மீள்விக்கப்பட்டது