நாகமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி -
வரிசை 1:
'''நாகமலை''' என்பது [[மதுரை]]க்கு மேற்கே சுமார் 10 [[கிலோ மீட்டர்]] தூரத்தில் அமைந்துள்ள ஒரு [[மலை]] ஆகும். இந்த மலையை தொலைவில் இருந்து பார்ப்போருக்கு இது [[கிடைமட்டம்|கிடைமட்டத்தில்]] படுத்துறங்கும் [[நாகம்]] போல காட்சி அளிப்பதால் இம்மலைக்கு நாகமலை என்று பெயர் ஏற்பட்டது. இது தவிர இந்த மலைக்கு பல [[பெயற்க்காரணம்|பெயற்க்காரணங்கள்]] சொல்லப்படுவது உண்டு. நகமலைக்கு வெகு அருகில் வரலாற்று சிறப்பு மிக்க [[சமணர் மலை, மதுரை|சமணர் மலை]] அமைந்துள்ள்து. இந்த மலையடிவாரத்தில்தான் [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைக்கழகம்]] மற்றும் [[வெள்ளைச்சாமி நாடர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுரை|வெள்ளைச்சாமி நாடர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி]] ஆகியவை அமைந்துள்ளன. கிழக்கிலிருந்து மேற்காக சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ள இந்த மலையில் ஒரு [[கணவாய்|கணவாயும்]] அமைந்துள்ளது.
 
சேலம், திருச்சொங்கோடு ஆகிய ஊர்களுக்கு அருகிலுள்ள மலைகளும் [http://www.siththarkal.com/2010/11/blog-post_04.html நாகமலை] என்னும் பெயரைப் பெற்றுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/நாகமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது