பருத்தித்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி -
வரிசை 33:
| longd=80 | longm=14 | longs=0 | longEW=E
}}
'''பருத்தித்துறை''' (''Point Pedro'') [[இலங்கை|இலங்கையின்]] வடபகுதி அந்தலையில் உள்ள ஒரு [[நகரம்|நகரமாகும்]]. இது [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] வடமராட்சிப் பிரிவில் அமைந்துள்ளது. இந்த [[நகரம்]] ஒரு சிறிய [[துறைமுகம்|துறைமுகத்தையும்]] கொண்டுள்ளது.[[1995]] இல் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து]] இந்த [[நகரம்]] [[இலங்கை]] இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. பருத்தித்துறை 100% தமிழர்கள் வாழும் நகரமாகும்.நகரின் பெரும்பகுதி உயர் பாதுகாப்பு வலயத்துள் அடங்குவதால் அப்பகுதிகளில் மக்கள் பாவனை தடை செய்யப்பட்டுள்ளது.அண்மையில் ஏற்பட்ட [[சுனாமி|சுனாமியால்]] இந்த [[நகரம்|நகரமும்]] பாதிக்கப்பட்டது.[[ஹாட்லிக் கல்லூரி]] இங்கு அமைந்துள்ளது.
 
== வரலாறு ==
வரிசை 78:
==சுவையான தகவல்கள்==
*பருத்தித்துறை நகர் [[தட்டை வடை]]யைச் செய்வதில் சிறப்புப் பெற்றதால் இந்த வடைக்கு "பருத்தித்துறை வடை" என்று ஒரு காரணப் பெயர் உண்டு.
*[[குத்துவிளக்கு_குத்துவிளக்கு (திரைப்படம்)|குத்து விளக்கு]] என்ற ஈழத்துத் திரைப்படத்தின் படப்படிப்பு இங்குதான் பெரும்பகுதி நடைபெற்றது.
*[[எஸ். பொன்னுத்துரை]]யின் "சடங்கு" நாவலின் கதைக்களமும் பருத்தித்துறைதான்.
 
"https://ta.wikipedia.org/wiki/பருத்தித்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது