பில்லா (2007 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி -
வரிசை 26:
}}
 
'''பில்லா 2007''' [[அஜித் குமார்]], [[நமிதா]], [[நயன்தாரா]], [[பிரபு]], நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான [[தமிழ்த் திரைப்பட வரலாறு|தமிழ்த் திரைப்படம்]] ஆகும். முன்னர் கே.பாலாஜியின் இயக்கத்தில் [[ரஜினிகாந்த்]] ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான [[பில்லா]] திரைப்படத்தை ஒட்டி சில மாற்றங்களுடன் செய்யப்பட்ட திரைப்படமாகும்.<ref name='பில்லா வரலாறு1'> {{cite web|url=http://thatstamil.oneindia.in/movies/heroes/2007/10/billa-too-postponed.html |title=மீண்டும் பில்லா! |accessdate=2007-11-08 |last= SAIMIRA |first=PYRAMID |publisher=pstlpost.blogspot.com |language=தமிழ் }}</ref> இதில் அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இதன் முக்கிய கட்டங்கள் [[மலேசியா]]வின் லேங்காவி தீவிலும், கோலாலம்பூரிலும் படமாக்கப்பட்டுள்ளன. இப்படம் 2006-ல் வெளியான [[வரலாறு_வரலாறு (திரைப்படம்)|வரலாறு]] பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
 
==நடிகர்கள்==
வரிசை 62:
| தேம் இசை || [[யுவன் ஷங்கர் ராஜா]]
|}
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பில்லா_(2007_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது