"ராபர்ட் ஹூக்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
-
சி (Bot: Migrating 64 interwiki links, now provided by Wikidata on d:q46830 (translate me))
சி (-)
[[படிமம்:13_Portrait_of_Robert_Hooke13 Portrait of Robert Hooke.JPG|thumb|right|ராபர்ட் ஹூக்]]
 
'''ராபர்ட் ஹூக் (Robert Hooke)''' ([[1635]] - [[1703]]), [[இங்கிலாந்து]] நாட்டு இயற்பிலாளரும் கணித அறிஞரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். ஹூக், [[தாவரத் திசுள்|தாவரத் திசுள்களின்]] நுண்ணமைப்பு குறித்த அவருடைய விவரணைகளுக்காக புகழ் பெற்றவர்.
 
அவர் வாழ்ந்த காலத்தின் மிகச் சிறந்த எந்திரவியலாளராகக் கருதப்படும் ராபர்ட் ஹூக் பல [[வானியல்]] கருவிகள், கைக்கடிகாரங்கள், சுவர்க்கடிகாரங்கள் ஆகியவற்றை மேம்படுத்தினார். முதன் முதலாக, [[கோள்|கோள்களின்]] இயக்கங்கள் குறித்த கோட்பாடுகளை [[எந்திரவியல்]] அடிப்படையில் அணுகி அண்ட [[ஈர்ப்பு விசை|ஈர்ப்பு விசையின்]] இருப்பைக் கணித்தவரும் இவரே. [[1684]]ல், நடைமுறைப்படுத்த வல்ல [[தந்தி]] முறை ஒன்றை உருவாக்கினார். முதல் கணிதக் கருவியையும் கிரிகோரிய தொலைநோக்கியையும் ராபர்ட் ஹூக் தான் வடிவமைத்தார். [[ஹூக் விதியை]] வரையறுத்தார்.
 
[[1665]]ல் எழுதிய மைக்ரோகிராஃபியாவில் (Micrographia), தாவரத் திசுள்களின் நுண்ணமைப்பு பற்றி விவரித்துள்ளார். செல் (Cell) என்ற சொல்லை முதலில் உருவாக்கியவரும் இவரே.
 
 
== வெளி இணைப்புகள் ==
* [http://freespace.virgin.net/ric.martin/vectis/hookeweb/roberthooke.htm ஹூக் Timeline]
* [http://www.roberthooke.org.uk http://www.roberthooke.org.uk]
 
{{Scientist-stub}}
 
[[பகுப்பு:அறிவியலாளர்கள்]]
 
 
{{Scientist-stub}}
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1471706" இருந்து மீள்விக்கப்பட்டது