லினக்சு கருனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு திருத்தங்கள் மட்டுமே. பலவும் இன்னும் சீராக்கப்பட வேண்டும்
சி -
வரிசை 5:
| screenshot = [[File:Linux 3.0.0 boot.png|frameless]]
| caption = லினக்சு கரு 3.0.0 ஆரம்பமாகிறது
| author = [[en: Linus Torvalds | லினசு டோர்வால்ட்ஸ்]]
| developer = [[en: Linus Torvalds | லினசு டோர்வால்ட்ஸ்]] மற்றும் சில ஆயிரம் பங்களிப்பளார்கள்
| family = [[யூனிக்சு]] குடும்பம்
| released = [[1991]]
வரிசை 25:
பொதுவான பயன்பாட்டில் லினக்சு என்ற சொல் [[குனூ/லினக்ஸ் இயங்குதளம்|குனூ/இலினக்சு (GNU/Linux) இயக்குதளத்தை]] குறிக்க பயன்படுத்தப்பட்டாலும் அவ்வாறு லினக்சு என்று பயன்படுத்துவது அடிப்படையில் தவறானதாகும்.
 
இது முதன் முதலில் இது இன்டெல் 80386 என்ற நுண்செயலிக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் அது மற்ற பணித்தளங்களிலும் வேலை செய்யும். அது சி மொழி மற்றும் குனூ சி மொழியின் நீட்சியின் உதவியோடும் கட்டமைப்பு மொழி (assembly language) (in the GNU Assembler's "AT&T-style" syntax) உதவியோடும் எழுதப்பட்டதாகும்.
 
இது குனூ பொது காப்புரிமம் (GNU General Public License) எனப்படும் காப்புரிமையின் கீழ் உருவாக்கப்பட்டவை. அதனால் லினக்ஸின் மூல நிரல் காப்புரிமை அற்றதாகும்.
வரிசை 34:
 
இந்த திட்டம் 1991-ஆம் ஆண்டு யூசுநெட்டு செய்திக்குழு-வில்(comp.os.minix) ஒரு பிரபலமான பதிவுடன் துவங்க பட்டது. அந்த பதிவில் கூறப்பட்டுள்ளவற்றுள் சில பின்வருமாறு{{fact}} :
 
" I'm doing a (free) operating system (just a hobby, won't be big and professional like gnu) for 386(486) AT clones. This has been brewing since April, and is starting to get ready. I'd like any feedback onthings people like/dislike in minix, as my OS resembles it somewhat (same physical layout of the file-system (due to practical reasons)among other things)."
 
 
=== காலக்கோடு===
வரி 47 ⟶ 45:
 
::[...] It's mostly in C, but most people wouldn't call what I write C. It uses every conceivable feature of the 386 I could find, as it was also a project to teach me about the 386. As already mentioned, it uses a MMU, for both paging (not to disk yet) and segmentation. It's the segmentation that makes it REALLY 386 dependent (every task has a 64Mb segment for code & data - max 64 tasks in 4Gb. Anybody who needs more than 64Mb/task - tough cookies). [...] Some of my "C"-files (specifically mm.c) are almost as much assembler as C. [...] Unlike minix, I also happen to LIKE interrupts, so interrupts are handled without trying to hide the reason behind them"
* செப்டம்பர் 1991 - 10,239 நிரல்வரிகளைக்கொண்ட [[லினக்ஸ் | லினக்ஸின்]] பதிப்பு 0.01 வெளியாகிறது.
* அக்டோபர் 1991 - [[லினக்ஸ் | லினக்ஸின்]] பதிப்பு 0.02 வெளியாகிறது.[http://groups.google.com/groups?selm=1991Oct5.054106.4647%40klaava.Helsinki.FI&output=gplain]
* டிசம்பர் 1991 - [[லினக்ஸ் | லினக்ஸின்]] பதிப்பு 0.11 வெளியாகிறது. This version is the first that is self-hosted. (that is: you can compile Linux 0.11 under Linux 0.11)
* 19 ஜனவரி [[1992]] - ஆல்ட்.ஓஸ்.லினக்ஸ் செய்திக்குழுவில் முதன்முறையாக பதிவேற்றப்படுகிறது. [http://groups.google.com/groups?hl=en&lr=&ie=UTF-8&selm=1992Jan19.085628.18752%40cseg01.uark.edu]
* 31 மார்ச் 1992 - கொம்ப்.ஓஎஸ்.லினக்ஸ் செய்திக்குழு தொடங்கப்படுகிறது. [http://groups.google.com/groups?selm=1992Mar31.131811.19832%40rock.concert.net&output=gplain]
* மார்ச் 1992 - Linux version 0.95 is the first to be capable of running the [[X Window System]].
* During the whole of 1993, and early 1994 - 15 development versions 0.99.*, with 0.99.11 (July 1993) introducing [[BogoMips]] into the kernel
* 14 மார்ச் 1994 - 176,250 நிரல்வரிகளைக்கொண்ட [[லினக்ஸ் | லினக்ஸின்]] பதிப்பு 1.0.0 வெளியாகிறது.
* மார்ச் 1995 - 310,950 நிரல்வரிகளைக்கொண்ட [[லினக்ஸ் | லினக்ஸின்]] பதிப்பு 1.2.0 வெளியாகிறது.
* [[9 மே]] [[1996]] - [[டக்ஸ்]] பென்குயின் லினக்ஸின் சின்னமாக பரிந்துறைக்கப்படுகிறது.
* [[9 ஜூன்]] [[1996]] - 777,956 நிரல்வரிகளைக்கொண்ட [[லினக்ஸ் | லினக்ஸின்]] பதிப்பு 2.0.0 வெளியாகிறது.
* [[25 ஜனவரி]] [[1999]] - Linux 2.2.0 is released, very buggy at first. (1,800,847 lines of code.)
* [[18 டிசம்பர்]] [[1999]] - [[ஐபிஎம் mainframe]] patches for 2.2.13 published, bringing Linux into the biggest enterprises.
வரி 73 ⟶ 71:
! bgcolor="#F9F9F9" | Maintainer
|-
| 2.0 ||டேவிட் வீனிஹால்[[en:David Weinehall|David Weinehall]]
|-
| 2.2 || மார்க் கிறிஸ்டியன் பீட்ஸ்ரசன்[[:en:Marc-Christian Petersen|Marc-Christian Petersen]] (முன்னர் [[:en:Alan Cox|ஆலன் ஹாக்ஸ்]])
வரி 93 ⟶ 91:
 
திரு. டோர்வோல்டு அவர்கள், லினக்ஸின் ஜி.பி.எல் காப்புரிமைப் பற்றி பேசும்பொழுது, ''"best thing I ever did."'' என்று வர்ணித்துள்ளார் இந்த தொடுப்பை காணவும்[http://www.hotwired.co.jp/matrix/9709/5_linus.html]
 
 
==சின்னம்==
வரி 102 ⟶ 99:
 
டக்ஸ் எனப்பெயர் வர காரணம் ஆங்கிலத்தில் டோர்வால்ட்சின் லினக்ஸ் ('''T'''orvalds' Lin'''UX''') என்பதன் சுருக்கமென கருதப்படுகிறது. [http://www.sjbaker.org/tux/ டக்ஸ் பெயர் காரணம்]
 
 
==வெளி இணைப்புகள்==
வரி 114 ⟶ 110:
[[பகுப்பு:லினக்சு]]
 
[[en:Linus Torvalds|லினசு டோர்வால்ட்ஸ்]]
[[en:David Weinehall|David Weinehall]]
[[ru:Linux (ядро)]]
"https://ta.wikipedia.org/wiki/லினக்சு_கருனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது