வானலை அடையாளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 46 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி -
வரிசை 8:
# தரவு செயலகம் (Data Processing Unit)
 
தனக்கு கொடுக்கப்பட்டுள்ள நிரலிற்கு ஏற்ப கேள்விகளை தொடர்ச்சியாக அல்லது குறித்த கால இடைவெளியில் [[வானொலி|வானொலி]] அலை ஊடாக அனுப்ப கூடியதாகும். உதாரணமாக நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது இரண்டு நிமிடங்களுக்கு ஒருதடவை வானொலி அலைகளை வெளியிடுமாறு அமைத்தால் உங்கள் வீட்டில் இருக்கும் அலைவரிசையை வாங்கும் கருவியின் மூலம் (Receiver) பெற்றுக்கொண்ட அலையிலிருந்து நீங்கள் எவளவு தூரத்தில் உள்ளீர்கள் எவளவு வேகத்தில் பயணிக்கிறீர்கள் எந்த திசையில் பயணிக்கிறீர்கள் போன்ற தகவல்களை அறியலாம். இக்கருவிகள் SIM Card களை விட சிறிய அளவிலே கிடைக்கின்றன.
 
இத் தொழில்நுட்பமானது 1948 இலே கண்டுபிடுக்கப்பட்டலும் பெரும்பாலும் பாவனைக்கு 1980களிலெயே வந்தது. RFID முதல் முறையாக இரண்டாம் உலகப்போர் நடைபெறும் காலத்திலேயே British radar system தினால் German aircraft இன் அணுகுதல்களை இரகசியமாய் அறிவதற்கு பயன்படுத்தப்பட்டது. இன்றய காலப்பகுதியில் இத் தொழில்நுட்பம் மேலும் பல வளர்ச்சிகண்டுள்ளது.
வரிசை 17:
 
வானொலி அலைகள் முதலில் Electronic Product Code (EPC) இனை அடைகிறது இது அனைத்துவகையான Tagகளிலிருந்து வரும் அலைகளையும் அறியும் தன்மையுடையதாகும், வேறு தேவைகளுக்காக கணினியோடு இணைத்து மென்பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன.
 
 
[[படிமம்:RFID hand 2.jpg|thumb|அறுவை சிகிச்சை மூலம் வானலை அடையாளம் பொருத்தப்பட்ட கை]]
 
== வெளி இணைப்புகள் ==
 
* [http://www.thinnai.com/?module=displaystory&story_id=40403041&edition_id=20040304&format=html தனிமை விரும்பிகள் ரேடியோ அலைவரிசை (RFID) தொழில்நுட்பத்ததை ஏன் எதிர்க்கிறார்கள்?]
* [http://ravisrinivas.blogspot.com/2004/12/1.html கண்காணிப்பு சமுதாயம் - 1]
"https://ta.wikipedia.org/wiki/வானலை_அடையாளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது