ஜிப்ரால்ட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
-
சி (தானியங்கி: 134 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (-)
|footnote4 = Before [[February 10]] [[2007]], 9567 from Spain.
}}
'''ஜிப்ரல்டார்''' [[ஐபீரிய குடாநாடு|ஐபீரிய குடாநாட்டின்]] முனையில் [[ஜிப்ரால்ட்டர் நீரிணை|ஜிப்ரல்டார் நீரிணை]]யில் அமைந்துள்ள [[பிரித்தானிய கடல்கடந்த மண்டலம்]] ஆகும். இம்ண்டலத்தின் வட எல்லையில் [[சுபெயின்]] அமைந்துள்ளது. ஜிப்ரல்டார் பிரித்தானிய இராணுவத்தின் முக்கியத் தளமாக விளங்கி வந்துள்ளது தற்போது பிரித்தானிய கடற்படையின் தளமொன்று இங்கே அமைந்துள்ளது. இம்மண்டலத்தின் பெயர் டரிக் மலை எனப் பொருள்படும் [[அரபு மொழி]]ப் பதமான ஜபல் டாரிக் (جبل طارق) அல்லது டரிக் பாறை சிபால் டரிக் என்பதலிருந்து தோன்றியிருக்கலாம். <ref>
{{cite web|url=http://www.gibraltar.gov.gi/gov_depts/port/port_index.htm|title=History of Gibraltar|accessdate=2007-12-20|last=|first=|coauthors=|date=|work=|publisher=Government of Gibraltar}}</ref>
இம்மண்டலத்தின் ஆட்சியுரிமைத் தொடர்பாக சுபெயினுக்கும் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்துக்கும்மிடையே]] கருத்து வேறுபாடு நிகழ்கிறது. [[1713]] ஆண்டின் உட்டிரிச் உடன்படிக்கையின் படி சுபெயின் இம்மண்டலத்தின் ஆட்சியைக் கோருகிறது எனினும் இம்மண்டலத்தின் மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் சுபெயினுக்கு ஆட்சி கைமாறுவதொயோ அல்லது சுபெயினுடனான இணை ஆட்சிக்கோ விரும்பவில்லை.<ref>{{cite web|url=http://news.bbc.co.uk/2/hi/europe/country_profiles/3851047.stm|title=Regions and territories: Gibraltar|accessdate=2007-12-20|date=2007-7-18|publisher=British Broadcasting Corporation}}</ref><ref>{{cite web|url=http://www.guardian.co.uk/gibraltar/story/0,,634007,00.html|title=Gibraltar|author=Mark Oliver|accessdate=2007-12-20|coauthors=Sally Bolton, Jon Dennis, Matthew Tempest|date=August 4, 2004|publisher=[[Guardian Unlimited]]}}</ref>
<references />
 
{{Country-stub}}
{{British dependencies}}
 
[[பகுப்பு:பிரித்தானிய கடல்கடந்த மண்டலங்கள்]]
 
 
{{Country-stub}}
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1471745" இருந்து மீள்விக்கப்பட்டது