ஓசுமியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{mergeformmergetoform|ஓசுமியம்}}
'''ஓஸ்மியம்'''( Osmium) என்பது ஒரு தனிமம். இதன் குறியீடு Os அணுநிறை 190.2. அணுஎண் 76. உருகு நிலை 2700°C. கொதிநிலை 5300°C க்கும் மேல். ஒப்படர்த்தி 29.48. வலுவெண் 2,3,4 அல்லதி 8. வெண்மை கலந்த நீலநிறமுடையது. திண்மையான,படிக உருவுடைய,பிளாட்டின உலோக வகை தனிமமாகும்.இதுவே மிகவும் கனம் கூடிய பொருளாகும். சூடாக்கும் போது நச்சு வளிமத்தினை வெளியிடுகிறது. மின்விளக்கு இழைகள் செய்யப் பயன்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஓசுமியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது