தமிழ்நெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளியிணைப்புக்கள்: மயூரனின் வலைப்ப்பதிவுத் தகவல்கள் சேர்ப்பு
வரிசை 8:
==நிகழ்நிலைப் புத்தகக் குறிப்பு==
[[படிமம்:AddLiveBookmark.PNG|thumb|right|நிகழ்நிலைப் புத்தகக் குறிப்பு]]
தமிழ்நெட் நிகழ்நிலைப் புத்தகக் குறிப்புக்களை ஆதரிக்கின்றது. எனவே [[பயர்பாக்ஸ்]] போன்ற [[உலாவி|உலாவிகளைப்]] பாவிப்பவர்கள் இலகுவாகச் செய்திகளைப் பெறலாம். இதில் உலாவியில் முகவரியின் இறுதியில் உள்ள பொத்தானை அமுக்குவதன் மூலம் பெறலாம். இத்தளத்தை அணுகுவதனைத் தடைசெய்ததை சுதந்திர ஊடகவியலாளர்கள் கண்டித்துள்ளனர். <ref>[http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22523 இலங்கையில் தமிழ்நெட் இணையத்தளத்தின் தடையானது பாரிய சங்கடங்களை உருவாக்கின்றது] அணுகப்பட்டது [[ஜூன் 20]], [[2007]]</ref>
 
==இலங்கையின் தடை==
10 வருட நிறைவை எய்தித் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்துவரும் தமிழ் நெட் இணையத் தளம் ஜூலை 19 முதல் அணுகுவதைத் இணைய சேவை வழங்குனரூடாகத் தடைசெய்யப்பட்டதெனினும் <ref>[http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22512 இலங்கை தமிழ் நெட்டைத் தடைசெய்கின்றது] {{ஆ}} அணுகப்பட்டது [[ஜூன் 20]], [[2007]]</ref>அநாமதேயப் புரொக்சிகளூடாக இத்தளத்தைப் தாராளமாகப் பார்வையிடலாம்.
 
==வெளியிணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது