தமிழ்நெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 11:
 
==இலங்கையின் தடை==
10 வருட நிறைவை [[7 ஜூன்]], [[2007]] இல் எய்தித் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்துவரும் தமிழ் நெட் இணையத் தளம் ஜூலை [[19 ஜூன்]], [[2007]] முதல் அணுகுவதைத் [[இணைய சேவை வழங்குனர்|இணைய சேவை வழங்குனரூடாகத்]] தடைசெய்யப்பட்டதெனினும் <ref>[http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22512 இலங்கை தமிழ் நெட்டைத் தடைசெய்கின்றது] {{ஆ}} அணுகப்பட்டது [[ஜூன் 20]], [[2007]]</ref>அநாமதேயப் புரொக்சிகளூடாக இத்தளத்தைப் தாராளமாகப் பார்வையிடலாம். இத்தளத்தை அணுகுவதனைத் தடைசெய்ததை சுதந்திர ஊடகவியலாளர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர். <ref>[http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22523 இலங்கையில் தமிழ்நெட் இணையத்தளத்தின் தடையானது பாரிய சங்கடங்களை உருவாக்கின்றது] அணுகப்பட்டது [[ஜூன் 20]], [[2007]]</ref>
 
==வெளியிணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது