வாரீர் படைத்திடும் தூய ஆவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{editing}}
{{distinguish2|[[தூய ஆவி பெருவிழா]]வன்று பாடப்படும் [[தூய ஆவியே, எழுந்தருள்வீர்]] என்னும் தொடர்பாடல்}}
'''வாரீர் படைத்திடும் தூய ஆவி''' ({{lang-la|Veni Creator Spiritus}}; {{lang-en|Come Creator Spirit}}) என்னும் பாடல் 9ம் நூற்றாண்டில் இரானானுஸ் மௌருஸ் என்பவரால் இலத்தீனில் இயற்றப்பட்டது ஆகும். இது கிரெகோரியன் பாடல் முறையில் பாடப்படுவது வழக்கம். இது [[கத்தோலிக்க திருச்சபை]]யில் [[தூய ஆவி பெருவிழா]]வன்று [[திருப்புகழ்மாலை]]யில் பாடப்படுகின்றது. மேலும் இது [[திருப்பீடத் தேர்தல்|திருப்பீடத் தேர்தலின்]] போது [[கர்தினால்]]கள் [[சிஸ்டைன் சிற்றாலயம்|சிஸ்டைன் சிற்றாலயத்துள்]] நுழையும் போதும், [[ஆயர் (கிறித்துவ பட்டம்)|ஆயர் அருட்பொழிவுவின்]] போதோ, குருத்துவ திருநிலைப்பாட்டின் போதோ, உறுதிபூசுதல் திருவருட்சாதனத்தின் போதோ, ஆலய அபிஷேகத்தின் போதோ, மன்றங்களோ ஆள்ளது சங்கங்களோ கூடும் போதோ, அரச முடிசூட்டு விழாவிலும், துறவற வார்த்தைப்பாட்டின் போதும் பாடப்படுவது வழக்கம்.
 
[[குஸ்தாவ் மாலர்]]<ref>Symphony No. 8 (Mahler)|Symphony No. 8 in E-flat major</ref>, [[ஹெக்டர் பேர்லியோஸ்]].முதலிய பலர் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளனர்.
 
[[File:Veni Creator Spiritus-1.BMP.jpg|thumb|450px|right| கிரெகோரியன் பாடல் முறையில் இப்பாடலின் முதல் வரி]]
 
==பாடல்==
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
{{கிறித்தவ குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:துய ஆவி]]
"https://ta.wikipedia.org/wiki/வாரீர்_படைத்திடும்_தூய_ஆவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது