கேடலான் எண்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சி 'ஒருமை' க்கு பதில் 'அலகு' என்று திருத்தப்பட்டது.
வரிசை 56:
==கழி உடைப்புச்செயல்==
 
''n'' ஒருமைகள்அலகுகள் அளவுள்ள ஒரு கழியை ஒவ்வொரு படியிலும் ஒருமையளவைஒரு அலகை விடப் பெரியதாகவுள்ள துண்டுகளை இரண்டாக உடைப்பதன் மூலம் ''n'' ஒருமையளவுள்ளஒரு அலகுத் துண்டுகளாக உடைக்க, <math>C_n</math> வழிகளுள்ளன.
 
இது எப்படியென்றால், <math>x_1x_2 ... x_n</math> என்ற பெருக்கலுக்கு அடைப்புகள் போடும் செயலையும் கழி உடைப்புச்செயலையும் ஒத்துப்பார். கடைசிப்பெருக்கல் ஏதோ இரண்டைப்பெருக்குகிறது. அந்த இரண்டில் ஒவ்வொன்றும் அடைப்புகளுக்குள் இருக்கின்றன.
வரிசை 67:
 
ஆக, கழிஉடைப்புச்செயல் எண்ணும் <math>C_n</math> என்ற கேடலான் எண்தான்.
 
==சன்னல் புள்ளிகள் வழியாக நேர்மைப் பாதைகள்==
"https://ta.wikipedia.org/wiki/கேடலான்_எண்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது