பகா எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 101 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]] மட்டுமல்லாது, [[அறிவியல்|அறிவியலைச்]] சார்ந்த மிகப்பல பிரிவுகளிலும், '''பகா எண்''' (இலங்கை வழக்கு: முதன்மை எண், ''Prime Number'') என்பது 1 ஐத் தவிர வேறு நேர் வகுத்திகள் இல்லாத, 1 ஐ விடப் பெரிய [[இயல் எண்]]ணாகும். [[கணிதம்|கணிதத்தில்]] மட்டுமல்லாது, [[அறிவியல்|அறிவியலைச்]] சார்ந்த மிகப்பல பிரிவுகளிலும், பகா எண் என்ற கருத்து [[எண்]]களைப் பற்றிய பற்பல உறவுகளில் பங்களிக்கும்பங்களிக்கிறது. [[எண் கோட்பாட்டில்]] பகா எண்தான் கதாநாயகன் வேடத்தைத்எண் தாங்குகிறதுமுக்கிய எனலாம்பங்குவகிக்கிறது. எண்கள் தோன்றிய காலத்திலிருந்தே பகா எண் என்ற கருத்துள்ள பெயர் இருந்திருக்காவிட்டாலும், கருத்தளவில் அது மனிதன்மனிதனின் மூளையில் அப்பொழுதேஎண்ணத்தில் தோன்றியிருக்க வேண்டும் என்றும், அத்தோன்றலே அறிவியலின் தொடக்கம் என்று கூடஎன்ற சிலர்கருத்தும் நினைக்கிறார்கள்உள்ளது. பகா எண்களைப் பற்றி சில கருத்துக்கள் ஆய்வு செய்யப்பட முடியாமலே பல நூற்றாண்டுகள் சென்றபிறகு, தற்காலத்தில் [[கணினி]]களின் உதவியால் அவை மீண்டும் பெரிய அளவிலே ஆய்வு செய்யப்பட்டு வெற்றியும் தந்து கொண்டிருக்கின்றது.
 
== அறிமுகம் ==
"https://ta.wikipedia.org/wiki/பகா_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது