"கத்தோலிக்க திருச்சபை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

69 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (clean up)
 
== பெயர் விளக்கம் ==
''கத்தோலிக்க'' ('''καθολικός''', ''katholikos'') என்ற பதம் [[கிரேக்கம்|கிரேக்க]] மொழியிலிருந்து எடுத்துப் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல்லின் மூலப்பொருள் ''உலகளாவிய'' அல்லது ''அனைவருக்கும் பொதுவான'' என்பதாகும். இதன்படி ''கத்தோலிக்க திருச்சபை'' என்பது, [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்து]]வால் ''உலகம் முழுவதற்கும் நிறுவப்பட்ட [[திருச்சபை]]'' என்ற கருத்தைத் தருகிறது. இப்பெயர் திருச்சபையால் [[கி.பி.]] [[2ம் நூற்றாண்டு|இரண்டாம் நூற்றாண்டிலிருந்து]] பயன்படுத்தப்படுகிறது. திருத்தூதர் [[யோவான் (திருத்தூதர்)|யோவானின்]] சீடரான [[அந்தியோக்கு இஞ்ஞாசியார்]] என்பவரே, [[கிறித்தவர்|கிறிஸ்தவ]] சமூகத்தை முதன்முதலில் '''கத்தோலிக்க திருச்சபை''' என்று அழைத்தார். புனித [[பேதுரு (திருத்தூதர்)|பேதுரு]]வின் வழிவருகின்ற [[திருத்தந்தை]]க்கு உலகளாவிய திருச்சபை மீது ஆட்சி அதிகாரம் உண்டு என்று ஏற்கும் கிறிஸ்தவ இறைமக்கள் சமூகமே, "கத்தோலிக்க திருச்சபை" என்று வரலாற்றில் அறியப்படுகிறது.
 
ஆயினும், மரபுவழி கிறித்தவ சபைகளில் சிலவும், புரடஸ்தாந்து சபைகளில் சிலவும் "கத்தோலிக்க" என்னும் அடைமொழியால் தம்மை அடையாளப்படுத்துகின்றன.<ref>[http://en.wikipedia.org/wiki/Catholic "கத்தோலிக்க" என்பதின் பொருள்]</ref> "கத்தோலிக்க" என்னும் அடைமொழிக்கு எல்லாக் கிறித்தவ சபைகளும் ஒரே பொருள் கொடுப்பதில்லை. பல கிறித்தவ சபைகள் அந்த அடைமொழியைப் பயன்படுத்தி தம்மை பழமையான அல்லது உலகளாவிய திருச்சபையாக அடையாளம் காட்ட விரும்புகின்றன.
 
[[படிமம்:Nicaea icon.jpg|thumbnail|left|250px|நைசின் விசுவாச அறிக்கையுடன் சபை மூப்பர்கள்]]
கத்தோலிக்க திருச்சபை இயேசு மற்றும் அவரது பன்னிரண்டு சீடர் வழிவருவதாகும். இதில் முதன்மைச் சீடர் இராயப்பர் முக்கிய இடம் பெறுகிறார். இயேசுவால் தனக்கு பின்னர் தனது விசிவாசிகளை வழிநடத்தும்படி இராயப்பர் பணிக்கப்பட்டார். இயேசுவின் பின்னர்,புனித விவிலியத்தில் கூறப்பட்டுள்ளதன் படி, வேறுபட்ட போதனைகளுககு தமது விசுவாசத்தை விட்டுக்கொடுக்காது இராயப்பரதும் அவர் வழிவந்த பாப்பரசர்களதும் போதனைபடி வாழ்ந்த உண்மையான இயேசுவின் விசுவாசிகளே காத்தோலிக்க திருச்சபையின் மூல விசுவாசிகளாவார்கள். 'கத்தோலிக்க திருச்சபை' என்ற பெயர் ஆன்டியொக்கின் ஆயர் இக்னேசிய அவர்களால் எழுதப்பட்ட மடலொன்றில் முதன்முறையாக பாவிக்கப்பட்டதாக அறிஞர்கள் கருதுகிறர்கள்.
 
 
ஆரம்பத்தில் திருச்சபை பல நெருக்கடிகளுக்கு உள்ளானது. கி.பி. [[4ம் நூற்றாண்டு|4ம் நூற்றாண்டில்]] கிறிஸ்தவம் [[ரோம்|உரோமையில்]] சட்டபூர்வமாக்கப்பட்டது. கி.பி. [[313]] ஆம் ஆண்டு [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசன்]] [[முதலாம் கான்ஸ்டன்டைன்|கான்ஸ்டாண்டைன்]] வெளியிட்ட மிலான் ஏற்புகள் மூலம் உரோமை அரசு சமயங்கள் தொடர்பில் நடுவுநிலைமை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. அத்தோடு உரோமையில் கிறிஸ்தவர் அனுபவித்த அடக்குமுறைகள் முடிவுக்கு வந்தன. மேலும் கொண்ஸ்டன்டைன் நைசியா மன்றத்தைக் கூட்டி(Council of Nicea) அப்போது திருசசபயில் தோன்றியிருந்த ஆரியவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இக்கூட்டத்தில் பின்னர் வெளியிடப்பட்ட '[[நைசின் விசுவாச அறிக்கை]]' (Nicene Creed) இன்றும் கத்தோலிக்க, கீழ் மரபு வழாத திருச்சபைகளால் ஏற்றுகொள்ளப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. கான்ஸ்டாண்டைன்குப் பின்னர், தியோடியஸ் எனும் மற்றொரு பேரரசர் கிறித்தவராக ஞானஸ்னானம் செய்யப்பட்டு, கி.பி. [[380]] ஆம் ஆண்டு தொடக்கம் கிறிஸ்தவம் உரோமையின் அரச சமயமாக உயர்ந்தது.
என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர். எனவே எல்லாவற்றிற்கும் மேலாக /
உம்மை நான் அன்பு செய்கின்றேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக/ மனம் வருந்துகிறேன்.
உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லை என்று உறுதிகூறுகிறேன். -
 
=== விசுவாச முயற்சி ===
* [http://www.youtube.com/vatican அதிகாரபூர்வ யூடியூப் தளம்]
* [http://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF திருமறைச் சுவடி]
 
{{கத்தோலிக்க மன்றாட்டுகள்}}
 
[[பகுப்பு:கத்தோலிக்க திருச்சபை|*]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1472904" இருந்து மீள்விக்கப்பட்டது