ஆடிப்பெருக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
 
மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் தங்கள் வீட்டில் பல விதமான சோறுகள், ( தேங்காய் சோறு, பொங்கல், எலுமிச்ச சோறு, தக்காளி சோறு, தயிர் சோறு,)அவல்,பொரி கடலை போன்ற உண்ணும் பொருள்களை தயார் செய்து அதை ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.
 
இப்படி தமிழர்கள் தங்கள் வாழ்க்கைக்கு உதவுகின்ற ஆறுகளுக்கு மரியாதை செய்வதை விரும்பாத பார்பனிய கூட்டம் இந் நாளை இறந்தவர்களுக்கு சடங்கு செய்யும் நாளாக மாற்றி விட்டான்,அதை வேளாண்மை மறந்த நம் படித்த தலைமுறை ஆரியப் பார்ப்பானிடம் கைகட்டி,வாய் பொத்தி,அவன் அடிமையாய் கோவில்களில் கிடக்கிறார்கள்.--பாசறை அகரன்,கோவன்புத்தூர்
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆடிப்பெருக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது