கிப்சின் ஆற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[வெப்ப இயக்கவியல்|வெப்பவியக்கவியலில்]] '''கிப்ஸ் பயன்தரு ஆற்றல்''' (''Gibbs free energy'') அல்லது ([[பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்]] பரிந்துரைத்த பெயர்: '''கிப்சின் ஆற்றல்''' (''Gibbs energy''), அல்லது '''free enthalpy'''<ref>{{cite book | last1=Greiner | first1=Walter | last2=Neise | first2=Ludwig | last3=Stöcker | first3=Horst | title=Thermodynamics and statistical mechanics
| publisher=Springer-Verlag | year=1995 | page=101 }}</ref> என்பது ஒரு வெப்பவியக்கவியல் அமைப்பில் இருந்து மாறா [[வெப்பநிலை]]யிலும் (சமவெப்பநிலை), மாறா அழுத்தத்திலும் [[சம அழுத்தச் செயல்முறை|சமவழுத்தச் செயல்முறையிலும்]]), பெறப்படும் பயன்படு ஆற்றல் அல்லது வேலை ஆகும். இது வெப்பவியக்கவியலில் உள்ள நிலையாற்றல் ஆகும்.
 
==வரைவிலக்கணங்கள்==
கிப்சின் பயனுறு ஆற்றல் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:
 
:''G(p,T)'' = ''U'' + ''pV'' − ''TS''
 
அல்லது
 
:''G(p,T)'' = ''H'' − ''TS''
 
இங்கு:
* ''U'' - [[அக ஆற்றல்]] ([[அனைத்துலக முறை அலகுகள்]] (SI) அலகு: [[ஜூல்]])
* ''p'' - [[அழுத்தம்]] (SI அலகு: [[பாசுக்கல் (அலகு)|பாசுக்கல்]])
* ''V'' - [[கனவளவு]] (SI அலகு: மீ<sup>3</sup>)
* ''T'' - [[வெப்பநிலை]] (SI அலகு: [[கெல்வின்]])
* ''S'' - [[சிதறம்]] (SI அலகு: ஜூல் / கெல்வின்)
* ''H'' - [[வெப்ப அடக்கம்]] (SI அலகு: ஜூல்)
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கிப்சின்_ஆற்றல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது