யாழ்ப்பாணச் சரித்திரம் (இராசநாயகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{dablink|வேறு பயன்பாடுகளுக்கு [[யாழ்ப்பாணச் சரித்திரம்]] பக்கத்தைப் பார்க்க.}}
{{நூல் தகவல் சட்டம்|
தலைப்பு = '''யாழ்ப்பாணச் சரித்திரம்''' |
படிமம் = yarlpanasarithiram_rasanayagam.jpg |
நூல் பெயர் = யாழ்ப்பாணச் சரித்திரம் |
நூல் ஆசிரியர் = [[செ. இராசநாயகம்]] |
வகை = [[வரலாறு]] |
ISBN சுட்டெண் = |
காலம் = [[1933]] |
இடம் = [[யாழ்ப்பாணம்]]|
மொழி = [[தமிழ்]] |
பதிப்பகம் = முதல் மீளச்சு (1986):
ஏசியன் எடுகேஷனல் சர்வீசஸ்
(புதுடில்லி) |
பதிப்பு = 1993 ஏ.எ.ச.
1994 ஏ.எ.ச.
1997 ஏ.எ.ச.
1999 ஏ.எ.ச. |
பக்கங்கள் = 267 (1999 பதிப்பு) |
ஆக்க அனுமதி = |
விலை = இல. ரூபா 295
(இலங்கைக்கான சிறப்பு விலை)|

பிற குறிப்புகள் = |

[[செ. இராசநாயகம்]] எழுதிய '''யாழ்ப்பாணச் சரித்திரம்''' என்னும் தமிழ் நூல், இதன் தலைப்புக் காட்டுவது போல [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] வரலாறு கூறும் நூல்களுள் ஒன்று. இவ்வாசிரியர் 1926ல் ''[[பண்டைய யாழ்ப்பாணம் (ஆங்கில நூல்)|பண்டைய யாழ்ப்பாணம்]]'' (Ancient Jaffna) என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட ஆராய்ச்சி நூலின் முடிவுகளைத் தழுவி மாணவர்களும், ஆங்கிலம் தெரியாத பிறரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கதை கூறும் பாங்கில் எழுதப்பட்டதே இந்நூல். எனினும், மேலே குறிப்பிடப்பட்ட ஆங்கில ஆய்வு நூல், போர்த்துக்கேயர் ஆட்சிக்கு முற்பட்ட காலத்தின் வரலாற்றையே கையாள்கிறது. ஆனால், இந்தத் தமிழ் நூலில் ஒல்லாந்தர் காலம் முடியும் வரையிலான வரலாறு சேர்க்கப்பட்டுள்ளது.