நேப்பியர் அருங்காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[ImageFile:Napier Museum Thiruvananthapuran DSW New.jpg|thumb|250px|right|நேப்பியர் அருங்காட்சியகம்]]
 
[[இந்தியா|இந்திய]] நாட்டின் [[கேரளா|கேரள மாநிலம்]] [[திருவனந்தபுரம்|திருவனந்தபுர]] நகரத்தில் உள்ளது '''நேப்பியர் அருங்காட்சியகம்'''. இந்த அருங்காட்சியகம் 1855ல் உருவாக்கப்பட்டது. 1874ல் இந்த அருங்காட்சியகத்தின் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு மீண்டும் புதிய கட்டிடம் எழுப்பப்பட்டது. இதற்கு [[சென்னை மாகாணம்|சென்னை மாகணத்தின்]] ஆளுநராக இருந்த நேப்பியர் பிரபுவின் (1866 - 1872) பெயர் சூட்டப்பெற்றது. இந்த அருங்காட்சியகத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியின் அரிய தொகுப்புகள், வெங்கலச் சிலைகள், பழங்கால நகைகள், யானைத்தந்த சிற்பங்கள் மற்றும் பல அரிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/நேப்பியர்_அருங்காட்சியகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது