நிணநீர்க்கணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
'''நிணநீர்க்கணு''' (Lymph Node) என்பது [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யில் பங்கு வகிக்கும் சிறிய பந்துபோன்ற ஒரு உள் [[உடல் உறுப்புக்கள்|உடல் உறுப்பு]]. நிணநீர்க்கணுக்கள் [[உடல்]] முழுவதுமாக பல இடங்களிலும் பரவி இருப்பதுடன், நிணநீர்க்கலன்களால் இணைக்கப்பட்டிருக்கும். இவை நோயெதிர்ப்பு சரியான முறையில் நடைபெறுவதற்கு இன்றியமையாதவை ஆகும். வெளியிலிருந்து வரும் பொருட்களுக்கு ஒரு வடிகட்டி போல அல்லது பொறி போல தொழிற்பட்டு, அவற்றிலிருந்து உடலைப் பாதுகாக்கும்.
 
[[நோய்|நேயைக்நோயைக்]] [[அறுதியிடல்|கண்டறிவதிலும்]], இந்த நிணநீர்க்கணுக்கள் உதவியாக இருக்கின்றன. குறிப்பிட்ட சில நோய்நிலைகளில் [[அழற்சி]]க்குட்படுவதுடன், இக்கணுக்கள் பெருத்தும் காணப்படும். இந்நிலை [[தொண்டை]] அழற்சி போன்ற நோய்களில் எளிமையாகவும், [[புற்றுநோய்]] போன்ற நோய்களில் உயிருக்கே இடர் விளைவிப்பதாகவும் இருக்கும். இவ்வாறான நிலைகளில் [[உயிரகச்செதுக்கு]] மூலம் இவை ஆராயப்படும். சில நோய்களில் குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட விதத்தில் நிணநீர்க்கணுக்கள் இவ்வகையான மாற்றத்தைப் பெறுவதால் நோய் பற்றியும் அறிந்து கொள்ள முடியும்.
 
==தொழிற்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/நிணநீர்க்கணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது