யூதப் பகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 1:
[[படிமம்:JeruzalemOld Jerusalem, Jewish Quarter road, Hadaya Jewelry 2009.jpg|thumb|யூதப் பகுதியில் குறுந்தெரு]]
[[படிமம்:Jerusalem Jewish Quarter map.svg|thumb|250px|யூதப் பகுதி வரைபடம்]]
'''யூதப் பகுதி''' ({{lang-he|'''הרובע היהודי'''}}, ''HaRova HaYehudi'' or the ''Rova'', {{lang-ar|حارة اليهود}}, ''Harat al-Yehud'') எருசலேம் பழைய நகரிலுள்ள நான்கு பாரம்பரிய பகுதிகளில் ஒன்று ஆகும். 116,000 சதுர மீட்டர் பரப்பு<ref>{{Cite book|last=Kollek |first=Teddy |authorlink=Teddy Kollek |chapter=Afterword |editor=John Phillips |title=A Will to Survive - Israel: the Faces of the Terror 1948-the Faces of Hope Today|publisher=Dial Press/James Wade|year=1977|quote={{frac|28|3|4}} acres}}</ref> சுவர் கொண்ட நகரின் தென்கிழக்குப் பகுதிவரை பரந்து கிடக்கின்றது. தெற்கில் சீயோன் வாயிலுக்கும், மேற்கே ஆர்மேனியப் பகுதிக்கும், வடக்கே சங்கிலி வீதிக்கும், கிழக்கிலுள்ள கோயில் மலை மற்றும் மேற்குச் சுவர் வரை நீண்டு காணப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/யூதப்_பகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது