அ. வரதராஜப் பெருமாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''அ.அண்ணாமலை வரதராஜப் பெருமாள்''' முதல்(''Annamalai Varatharaja Perumal'') [[இலங்கை]]யின் [[வடக்கு கிழக்கு மாகாண சபை]]யின் முதலமைச்சர்முதலமைச்சராக ஆவார்1988 முதல் 1990 வரை பதவியில் இருந்தவர். இவர் [[ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி]]யைச் சேர்ந்தவர்என்ற ஈழத்தமிழ்ப் போராளிக் குழுவின் தலைவராகச் செயல்பட்டவர்.<ref name=dbs>{{cite web | url=http://www.frontline.in/static/html/fl1603/16030530.htm | author=[[டி. பி. எஸ். ஜெயராஜ்]]| title=The return of the exile | publisher=Frontlineபுரொண்ட்லைன் | date=1999 | accessdate=ஆகஸ்ட்ஆகத்து 033, 2013}}</ref>
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
வரதராஜப் பெருமாளின் தந்தை அண்ணாமலை இந்திய வம்சாவழித் தமிழர். தாயார் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தைப்]] பிறப்பிடமாகக் கொண்டவர். பள்ளியில் படிக்கும் போதே [[தமிழர் விடுதலைக் கூட்டணி]]யின் மாணவர் அமைப்பில் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டார். [[சிறிமாவோ பண்டாரநாயக்கா]]வின் அரசில் கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி சிறைகளில் அடைக்கப்பட்ட 42 தமிழ் இளைஞர்களில் வரதராஜப் பெருமாளும் ஒருவர். [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்]] படித்துப் பட்டம் பெற்ற இவர் அப்பல்கலைக்கழகத்திலேயே [[பொருளியல்]] விரிவுரையாளராகப் பணியாற்றினார். [[ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி]] அமைப்பில் இணைந்த இவர் 1980களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.<ref name=dbs/>
 
== மேற்கோள் ==
வரி 6 ⟶ 9:
{{people-stub}}
 
[[பகுப்பு:ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிமுன்னணியின் உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்]]
[[பகுப்பு:ஈழ விடுதலைப் போராளிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அ._வரதராஜப்_பெருமாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது