அரையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி (edited with ProveIt)
வரிசை 2:
 
அரையர் சேவையின் போது அரையர்கள் கூம்பு வடிவத் தொப்பி<!-- இதற்கோர் பெயர் இருக்கிறது. அறிந்தோர் சேர்க்க-->யும் இறைவனுக்குச் சாத்தப்பட்ட மாலையையும் அணிந்திருப்பர்.
 
அரையர்களுக்குத் தம்பிரான்மார் என்ற பெயரும் உண்டு. இவர்கள் தமிழில் புலமை மிக்கோர். பிரபந்தங்களில் அரையர்கள் தமிழ்ச் சூர்ணிகைகளைச் சேர்த்துள்ளனர்.<ref>{{cite encyclopedia | title=அரையரின் தமிழ்ப் புலமை | encyclopedia=கலைக்களஞ்சியம் | publisher=தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை | accessdate=ஆகஸ்ட் 04, 2013 | year=1954 | volume=1 | edition=1 | pages=203}}</ref>
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அரையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது