திராட்சைப்பழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
திராட்சை கொடியினத்தைச் சேர்ந்த தாவரம். இது சிறிய உருண்டையான அல்லது முட்டை வடிவ கனிகளைத் தருகிறது. கனிகள் குலை குலையாகக் காய்க்கும்.
திராட்சை 6 தொடக்கம் 300 வரையான பழங்களைக் கொண்ட [[குலை]]களாகக் காய்க்கின்றது. இது [[கறுப்பு]], [[கடும் நீலம்]], [[மஞ்சள்]], [[பச்சை]], [[இளஞ்சிவப்பு]] எனப் பல நிறங்களில் காணப்படுகின்றது. வெள்ளைத் திராட்சை எனப்படும் பச்சை நிறத் திராட்சைகள் [[கூர்ப்பு]] அடிப்படையில் சிவப்புத் திராட்சையில் இருந்து உருவானவை. வெள்ளைத் திராட்சையின் கட்டிப்படுத்தும் மரபணுக்கள் இரண்டில் ஏற்பட்ட சடுதியான மாற்றம் காரணமாக சிவப்புத் திராட்சையின் நிறத்துக்குக் காரணமான [[அந்தோசயனின்]] என்னும் பொருளின் உற்பத்தி நின்றுபோனது. இதனால் வெள்ளைத் திராட்சைகள் அவற்றின் இயல்பான சிவப்பு நிறத்தை இழந்துவிட்டன.
==திராட்சை ரசங்களின் வகைகள்==
பெரும்பாண்மையனா திராட்சை ரசங்கள் மத்திய மற்றும் மத்திய தரைகடல் பகுதியை சேர்ந்த ""விட்டிஸ் வினிஃபெரா"" வகையிலிருந்து தயார் செய்யப்படுகிறது.சிறிய அளவு மற்ற வகையிலிருந்து தயார் செய்யபடுகிறயது.அவை,
* வடகிழக்கு அமெரிக்கா மற்றும் கனடா-வை சேர்ந்த ""விட்டிஸ் லபுர்ஸ்கா""
* வட அமெரிக்காவை சேர்ந்த ""விட்டிஸ் ரிபர்சியா""
* தென்கிழக்கு அமெரிக்காவிருந்து மெக்சிக்கோ வளைகுடாவிலிருந்து பரவியுள்ள மஸ்காண்டியன் எனப்படும் ""லிட்டிஸ் ருட்டுண்டிபோலியா""
* ஆசியாவை சேர்ந்த "லிட்டிஸ் அமெரென்சிஸ்"
 
== திராட்சைக் கொடிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/திராட்சைப்பழம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது