திராட்சைப்பழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
திராட்சை கொடியினத்தைச் சேர்ந்த தாவரம். இது சிறிய உருண்டையான அல்லது முட்டை வடிவ கனிகளைத் தருகிறது. கனிகள் குலை குலையாகக் காய்க்கும்.
திராட்சை 6 தொடக்கம் 300 வரையான பழங்களைக் கொண்ட [[குலை]]களாகக் காய்க்கின்றது. இது [[கறுப்பு]], [[கடும் நீலம்]], [[மஞ்சள்]], [[பச்சை]], [[இளஞ்சிவப்பு]] எனப் பல நிறங்களில் காணப்படுகின்றது. வெள்ளைத் திராட்சை எனப்படும் பச்சை நிறத் திராட்சைகள் [[கூர்ப்பு]] அடிப்படையில் சிவப்புத் திராட்சையில் இருந்து உருவானவை. வெள்ளைத் திராட்சையின் கட்டிப்படுத்தும் மரபணுக்கள் இரண்டில் ஏற்பட்ட சடுதியான மாற்றம் காரணமாக சிவப்புத் திராட்சையின் நிறத்துக்குக் காரணமான [[அந்தோசயனின்]] என்னும் பொருளின் உற்பத்தி நின்றுபோனது. இதனால் வெள்ளைத் திராட்சைகள் அவற்றின் இயல்பான சிவப்பு நிறத்தை இழந்துவிட்டன.
==திராட்சை ரசங்களின்மதுபானங்களின் வகைகள்==
பெரும்பாண்மையனா திராட்சை ரசங்கள்மதுபானங்கள் மத்திய மற்றும் மத்திய தரைகடல் பகுதியை சேர்ந்த ""விட்டிஸ் வினிஃபெரா"" வகையிலிருந்து தயார் செய்யப்படுகிறது.சிறிய அளவு மற்ற வகையிலிருந்து தயார் செய்யபடுகிறயது.அவை,
* வடகிழக்கு அமெரிக்கா மற்றும் கனடா-வை சேர்ந்த ""விட்டிஸ் லபுர்ஸ்கா""
* வட அமெரிக்காவை சேர்ந்த ""விட்டிஸ் ரிபர்சியா""
வரிசை 13:
== திராட்சைக் கொடிகள் ==
வரலாறு காணாத காலத்திருந்தே திராட்சை மனிதனால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மத்தியத் தரைக்கடல் நாடுகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திராட்சை சாறிலிருந்து ஒயின் தயாரிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. பெரும்பாலான திராட்சைகள், ஐரோப்பியத் திராட்சைக் கொடிச் சிற்றினமான ''விட்டிஸ் வினிபேரா'' ''(Vitis vinifera)'' என்பதில் இருந்து கிடைக்கிறது. இது நடுநிலக்கடல் பகுதி மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. அனைத்து வகை திராட்சைகளும் அப்படியே உண்ணத் தக்கவைதான். ஒரு சில வகைகள் உலர் திராட்சை செய்யவும். சாறு எடுக்கவும், பழக்கூழ் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையானவை ஒயின் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதன் சக்கைகள் உரம், அசிட்டிக் அமிலம் எண்ணெய் மற்றும் பல பொருள்கள் தயாரிக்க உபயோகப்படுத்தப்படுகிறது. சிறிய அளவில் திராட்சைகளும், வைன்களும், ''[[விட்டிஸ் லபுருஸ்கா]]'' ''(Vitis labrusca)'', ''[[விட்டிஸ் ரிப்பாரியா]]'' ''(Vitis riparia)'', ''[[விட்டிஸ் ரொட்டுண்டிபோலியா]]'' ''(Vitis rotundifolia)'', ''[[விட்டிஸ் அமுரென்சிஸ்]]'' ''(Vitis amurensis)'' போன்ற சிற்றினங்களில் இருந்தும் கிடைக்கிறது. கிஸ்மிஸ் என்று பெர்சிய மொழியில் குறிப்பிடப்படுகிறது. திராட்சை வெப்பம் மிகுந்த பகுதிகளில் வளமான மணல் பரப்பில் அதிகம் விளைகிறது. பெரும்பாலான திராட்சை பதியன் மூலமும், விதை மூலமும் வளர்க்கப்படுகிறது. கொத்து கொத்தாக மலரும். இதன் பூக்கள் பச்சை நிறத்திலிருக்கும்
 
==திராட்சை மதுபானங்களின் வகைகள்==
திராட்சை மதுபானங்கள் பண்டைய கிரேக்க,ரோமானிய கலாசாரங்களின்
மதசடங்குகளில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் தற்காலங்களில் முக்கிய மதுபான வகையாக உள்ளது. பெரும்பாண்மையனா திராட்சை மதுபானங்கள் மத்திய மற்றும் மத்திய தரைகடல் பகுதியை சேர்ந்த ""விட்டிஸ் வினிஃபெரா"" வகையிலிருந்து தயார் செய்யப்படுகிறது.சிறிய அளவு மற்ற வகையிலிருந்து தயார் செய்யபடுகிறயது.அவை,
* வடகிழக்கு அமெரிக்கா மற்றும் கனடா-வை சேர்ந்த ""விட்டிஸ் லபுர்ஸ்கா""
* வட அமெரிக்காவை சேர்ந்த ""விட்டிஸ் ரிபர்சியா""
* தென்கிழக்கு அமெரிக்காவிருந்து மெக்சிக்கோ வளைகுடாவிலிருந்து பரவியுள்ள மஸ்காண்டியன் எனப்படும் ""லிட்டிஸ் ருட்டுண்டிபோலியா""
* ஆசியாவை சேர்ந்த "லிட்டிஸ் அமெரென்சிஸ்"
 
== பரவலும் செய்கையும் ==
"https://ta.wikipedia.org/wiki/திராட்சைப்பழம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது