காகிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 8:
== தோற்றம் ==
சீனாவைச் சேர்ந்த "சாய்லுன்" என்பவர் தான் முதன்முதலில் தாள்களை உருவாக்கினார்.கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் ஆன் அரசமரபு காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காகிதம் கி.பி எட்டாம் நூற்றாண்டு வரை வேறு நாட்டவரால் அறியப்படவில்லை.கி.பி எட்டாம் நூற்றாண்டில் பட்டு சாலை வழியே காகிதமுறை பரவியது.
==பரவல்== கி.பி எட்டாம் நூற்றாண்டில் அரேபியர்கள் சீனாவின் மீது படையெடுத்து சென்றனர்.கி.பி.751 இல் நடந்த தாலஸ் போரில் அரேபியர் வெற்றி பெற்றனர். அப்போது தாள்களை உருவாக்கத் தெரிந்த சிலரை அடிமைகளாக்கி தங்களுடன் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் இருந்தே அரேபியர்கள் தாள்கள் உருவாக்கும் கலையைக் கற்றனர். அரேபியர்களிடமிருந்து ஐரோப்பியர் கற்று உலகெங்கும் தாள் உருவாக்கும் கலையை பரப்பினர்.இவ்வாறு காகிதத்தின் பயன்பாடு மத்திய கிழக்கு பகுதியில் பரவியது. கடதாசியின் பயன்பாடு, சீனாவில் இருந்து இஸ்லாமிய உலகத்தினூடாக [[ஐரோப்பா]] ==நவீன காகித வரலாறு==
வரி 30 ⟶ 32:
அரேபியர்கள் மூலமாக காகிதம் இந்தியாவிற்குள் நுழைந்தது.கி.பி.400 இல் இந்தியாவில் காகிதங்கள் பயன்படுத்தபட்டன.
தற்போது இந்திய காகிதம் என்பது மிக உயரியவகை காகிதமாக பயன்படுதபடுகிறது.ஏனெனில், இந்திய காகிதம் இருபத்தி ஐந்து சதவீதம் பருத்தி இலைகளால் ஆனது.இந்திய காகிதம் மிகவும் மெலிதாகவும், நீண்ட நாள் பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில் இருக்கும்.இந்த இந்திய காகிதம் பைபில் மற்றும் அகராதி தயாரிக்க பெரிதும் பயன்படுகிறது.
==மறுசுழற்சி முறை==
மரங்களை பாதுகாக்க வேண்டி மறுசுழற்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.இதில் உலகத்தில் தொண்ணுற்று மூன்று சதவிகித காகிதங்கள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
மறுசுழற்சி செய்யப்படும் ஒரு டன் காகிதங்கள் பதினேழு மரங்களை காப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
==காகிததின் பயன்கள்==
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்த காகிதம் தற்போது கழிவறையில் துடைப்பானாகவும்,வியர்வை துடைப்பானாகவும் பயன்படுகிறது.
மேலும், செய்தித்தால் தயாரிக்கவும் பெரும் அளவில் பயன்படுகிறது.
== மேற்கோள் ==
ஐந்தாம் வகுப்பு, தமிழ்ப்பாடநூல், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன வெளியீடு (சமச்சீர் கல்விக்கு முந்தையது)
|