காகிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
== பயன்பாடு ==
 
சீனாவில் கடதாசி பயன்படுத்தியது போலவே, ஒவ்வொரு நாட்டவரும் ஒவ்வொரு முறையைப் பயன்படுத்தியுள்ளனர். சீனர்கள் முதலில் சாங் மற்றும் சவு அரசமரபு காலத்தில் எலும்பு மற்றும் மூஙகில் பட்டைகளில் தான் எழுதினர்.சுமெரியர்கள் ஈரமான களிமண் கொண்டு பலகைகள் உருவாக்கி அதில் எழுதி வந்துள்ளனர். எகிப்தியர்கள் [[பப்பிரைஸ்]] என்ற நாணல் புல்லில் எழுதினார்கள்.தமிழர்கள் [[பனைஓலை]]யைப் பக்குவம் செய்து அதில் எழுத்தாணி கொண்டு எழுதி வந்துள்ளனர். [[தமிழ் இலக்கியஙகள்]] யாவும் இவ்வாறு பனைஓலையில் எழுதப்பட்டவையே. பின்னர் பட்டுத் துணிகளில் வண்ணக்குழம்பினைப் பயன்படுத்தி தமிழர்கள் எழுதி வந்துள்ளனர். என்றும் அழியாத எழுத்துகள் வேண்டும் என்பதற்காக கற்களிலும் எழுத்துகளை [[கல்வெட்டுகளில்]] செதுக்கி வைத்தனர். ஐரோப்பியர்கள் ஆட்டின் தோல் அல்லது கன்றின் தோல் இவற்றில் எழுதினார்கள்.
 
== தோற்றம் ==
வரிசை 12:
கி.பி எட்டாம் நூற்றாண்டில் அரேபியர்கள் சீனாவின் மீது படையெடுத்து சென்றனர்.கி.பி.751 இல் நடந்த தாலஸ் போரில் அரேபியர் வெற்றி பெற்றனர். அப்போது தாள்களை உருவாக்கத் தெரிந்த சிலரை அடிமைகளாக்கி தங்களுடன் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் இருந்தே அரேபியர்கள் தாள்கள் உருவாக்கும் கலையைக் கற்றனர். அரேபியர்களிடமிருந்து ஐரோப்பியர் கற்று உலகெங்கும் தாள் உருவாக்கும் கலையை பரப்பினர்.இவ்வாறு காகிதத்தின் பயன்பாடு மத்திய கிழக்கு பகுதியில் பரவியது.
கடதாசியின் பயன்பாடு, சீனாவில் இருந்து இஸ்லாமிய உலகத்தினூடாக [[ஐரோப்பா]]வுக்கும்,பாகிஸ்தான்,உஸ்பெகிஸ்தான்(கி.பி.751),பாக்தாத்(கி.பி793))எகிப்து(கி.பி.900), மற்றும் மொராக்கோ(கி.பி.1100) போன்ற நாடுகளுக்கு பரவியது. அங்கே 12 ஆம் நூற்றாண்டில் கடதாசி உற்பத்தி தொடங்கியது.
==அமெரிக்காவும் காகிதமும்==
அமெரிக்க தொல்பொருள் ஆய்வாளர்கள், கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் மாயன்கள் 'அம்டில்' என்னும் பெயரில் காகிதத்தை பயன்படுத்தியதாக கூறுகின்றனர்.
மரத்தின் பட்டைகளை வேகவைத்தும் நன்றாக அடித்து கூழாக்கியும் அவர்கள் காகிதத்தை பயன்படுத்தி உள்ளதாக கூறுகின்றனர்.
ஆனால், தற்போதைய காகித முறை ஐரோப்பியர்கள் மூலமாக அமெரிக்கவுக்கு வந்தது. முதலில் காகிதம் பயன்படுத்திய அமெரிக்க நகரம் மெக்சிகோ ஆகும். மெக்சிகோ கி.பி.1575 இல் காகிதத்தை பயன்படுத்த தொடங்கியது.
==நவீன காகித வரலாறு==
பழைய காகிதம் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது.எடையும் அதிக அளவில் இருந்தது.எனவே மக்கள் மிகுந்த சிரமபட்டனர்.
நவீன காகிதம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கபட்டது. நிக்கோலஸ் லூயிஸ் ராபர்ட் என்பவர் 1799 இல் நவீன காகிதத்தை கண்டுபிடித்தார்.நவீன காகித முறை மரக்கூழினால் தயாரிக்கபடுகிறது.
 
== மூலப் பொருட்கள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/காகிதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது