கெல்ம்கோட்சின் கட்டில்லா ஆற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[வெப்ப இயக்கவியல்|வெப்பவியக்கவியலில்]] '''கெல்ம்கோட்சின் கட்டில்லா ஆற்றல்''' (''Helmholtz free energy'') அல்லது [[பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்|ஐயூபிஏசி]] பரிந்துரைப்பின் படி '''கெல்ம்கோல்ட்சின் ஆற்றல்''' (''Helmholtz energy'') என்பது ஒரு மூடிய வெப்பவியக்கவியல் அமைப்பில்[[ஒருங்கியத்தில்|ஒருங்கியம்]] இருந்து மாறா [[வெப்பநிலை]]யில் (சமவெப்பநிலை) பெறப்படும் பயன்படு ஆற்றல் அல்லது வேலை ஆகும். இது ஒரு வெப்பவியக்கவியல் நிலையாற்றல் ஆகும்.
 
கிப்சின் கட்டில்லா ஆற்றலை ([[கிப்சின் ஆற்றல்]]) அழுத்த மாற்றம் ஏற்படும் நிகழ்வுகளில் பயன்படுத்த இயலாது. எனவே அனைத்துப் பயன்பாடுகளிலும் கிப்சின் ஆற்றலைப் பயன்படுத்துவது சிரமம், அச்சமயங்களில் கெல்ம்கோட்சின் ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, [[வெடிபொருள்|வெடிமருந்துகள்]] ஆராய்ச்சியில், அழுத்தம் மாற்றங்கள் எற்படும் என்பதால் பயன்படு ஆற்றலை அளவிட கெல்ம்கோட்சின் ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கெல்ம்கோட்சின்_கட்டில்லா_ஆற்றல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது