ஒளியியல் தோற்றப்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படமிணைப்பு
*விரிவாக்கம்*
வரிசை 1:
[[File:360 degrees fogbow.jpg|250px|thumb|360 [[பாகை (அலகு)]] வளைவைக் காட்டும் மூடுபனி வில் (Fogbow)]]
[[ஒளி]], [[பொருள்|பொருளுக்கு]] இடையிலான இடைத்தாக்கத்தினால் தோன்றும் அவதானிக்கப்படக்கூடிய நிகழ்வு, அல்லது தோற்றப்பாடு '''ஒளியியல் தோற்றப்பாடு''' எனப்படும். [[வானவில்]], [[கானல் நீர்]], [[வடமுனை ஒளி]] என்பன ஒளியியல் தோற்றப்பாடுகளுக்கான சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். பொதுவான ஒளியியல் தோற்றப்பாடுகள் [[சூரியன்|சூரியனிலிருந்து]] அல்லது [[சந்திரன்|சந்திரனிலிருந்து]] வரும் ஒளிக்கும், [[வளிமண்டலம்]], [[முகில்]], [[மழை]], [[நீர்]], தூசு போன்றவற்றிற்கும் இடையிலான இடைத்தாக்கத்தினால் உருவாகின்றன.
 
வானவில்லானது மழைத்துளிகளினூடாக நிகழும் ஒளித்தெறிப்பினால் நிகழ்வது போலவே, [[மூடுபனி]]யூடாக நிகழும் ஒளித்தெறிப்பினால், ''மூடுபனி வில்'' தோற்றப்பாடு நிகழ்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/ஒளியியல்_தோற்றப்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது