சிவ வடிவங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
 
===அருவ நிலை===
இறைவனுக்கு வடிவமில்லை என்ற தத்துவத்தினை முன்நிறுத்தி உருவமில்லா சிவனை அருவம் என்கிறோம். இந்நிலையை "நிட்கள சிவம்" என்றும், "நின்மல சிவம்' என்றும் அழைப்பதுண்டு.[[திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில்]] ஆத்மநாதர் அருவமாக இருந்து சித்தத்தைச் சிவமாக்கும் சித்தினைச் செய்தருளுகின்றார்.
 
===அருவுருவ நிலை===
"https://ta.wikipedia.org/wiki/சிவ_வடிவங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது