ஒளியியல் தோற்றப்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*விரிவாக்கம்*
வரிசை 1:
[[File:360 degrees fogbow.jpg|250px|thumb|360 [[பாகை (அலகு)]] வளைவைக் காட்டும் மூடுபனி வில் (Fogbow)]]
[[ஒளி]], [[பொருள்|பொருளுக்கு]] இடையிலான இடைத்தாக்கத்தினால் தோன்றும் அவதானிக்கப்படக்கூடிய நிகழ்வு, அல்லது தோற்றப்பாடு '''ஒளியியல் தோற்றப்பாடு''' எனப்படும். [[வானவில்]], [[கானல் நீர்]], [[வடமுனை ஒளி]] என்பன அடிக்கடி நிகழும் ஒளியியல் தோற்றப்பாடுகளுக்கான சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். பொதுவான ஒளியியல் தோற்றப்பாடுகள் [[சூரியன்|சூரியனிலிருந்து]] அல்லது [[சந்திரன்|சந்திரனிலிருந்து]] வரும் ஒளிக்கும், [[வளிமண்டலம்]], [[முகில்]], [[மழை]], [[நீர்]], தூசு போன்றவற்றிற்கும் இடையிலான இடைத்தாக்கத்தினால் உருவாகின்றன.
 
பல்வேறு வகைப்பட்ட ஒளியியல் தோற்றப்பாடுகள் அவதானிக்கப்பட்டு வருகின்றன.
 
வானவில்லானது மழைத்துளிகளினூடாக நிகழும் ஒளித்தெறிப்பினால் நிகழ்வது போலவே, [[மூடுபனி]]யூடாக நிகழும் ஒளித்தெறிப்பினால், ''மூடுபனி வில்'' தோற்றப்பாடு நிகழ்கின்றது. Sundog என அழைக்கப்படும் ஒளியியல் தோற்றப்பாட்டில், சூரியனுக்கு இரு புறமாகவும், ஒளிதரும் வளையம் போன்ற தோற்றமும், அந்த வளையத்தில் மிகப் பிரகாசமான ஒளிப் புள்ளிகளும் தோன்றும்.
 
[[Image:Fargo Sundogs 2 18 09.jpg|thumb|250px|மிகவும் பிரகாசமான sundog தோற்றம் (Fargo, North Dakota). சூரியனைச் சுற்றியிருக்கும் ஒளிவட்டமானது இரு பக்கமும் உள்ள Sundog ஐத் தொட்டுச் செல்வதைக் காணலாம்.]]
 
==படங்கங்களின் தொகுப்பு==
 
==வெளி இணைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/ஒளியியல்_தோற்றப்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது