"சிரோமணி அகாலி தளம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி |
|||
'''அகாலி தளம்''' என அழைக்கப்படும் '''சிரோன்மணி அகாலி தளம்''' [[பஞ்சாப்]] மாநிலத்தை சேர்ந்த ஓர் அரசியல் கட்சியாகும். இது [[சீக்கியம்|சீக்கிய]] மதத்தையும் சீக்கியர்களின்
1947 [[இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை|இந்திய பாகிஸ்தான் பிரிவினை]]க்கு பின் இந்திய பகுதி பஞ்சாபானது, கிழக்கு பஞ்சாப் எனவும் பாகிஸ்தான் பகுதி பஞ்சாப், மேற்கு பஞ்சாப் எனவும் அழைக்கப்படலாயிற்று. சீக்கிய மதத்தவர்கள் பெருன்பான்மையாக கொண்ட மாநிலம் அமைப்பதற்காக இக்கட்சி போராடியது. 1966 ல் கிழக்கு பஞ்சாப், பஞ்சாப், [[அரியானா|அரியாணா]], [[இமாச்சல பிரதேசம்]] என மூன்று மாநிலங்களாக பிரிக்கப்பட்டது, இதில் பஞ்சாப் மாநிலம் சீக்கிய மதத்தை சார்ந்தவர்களை பெரும்பான்மையாக கொண்டிருந்தது.
|