மத்ரித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*உரை திருத்தம்*
வரிசை 83:
[[எசுப்பானியா|எசுப்பானியத்தின்]] தலைநகரம் என்ற முறையில், எசுப்பானிய நாடாளுமன்றம் மற்றும் எசுப்பானிய அரச குடும்பத்தின் இல்லம் ஆகியவை இங்கே அமையப்பட்டிருக்கின்றன. மேலும் எசுப்பானியத்தின் [[பொருளாதாரம்|பொருளாதார]], [[கலாச்சாரம்|கலாச்சார]] மற்றும் [[பண்பாடு|பண்பாட்டு]] மையமாகவும் மத்ரித் விளங்குகின்றது. பெருநகர மொத்த உற்பத்தியின் படி ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது பெரிய நகரமாகவும், உலக அளவில் 27வது பெரிய நகரமாகவும் இது இருக்கின்றது<ref>[https://www.ukmediacentre.pwc.com/imagelibrary/downloadMedia.ashx?MediaDetailsID=1562 "Global city GDP rankings 2008–2025"]</ref>. அதிக பொருளாதார வாய்ப்புகள், சிறந்த வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை கொண்டுள்ளதால் இது தென் [[ஐரோப்பா]]வின் முதன்மையான பொருளாதார மையாமாகவும் விளங்குகின்றது<ref>[http://www.mastercard.com/us/company/en/insights/pdfs/2008/MCWW_WCoC-Report_2008.pdf "Worldwide Centers of Commerce Index"]</ref><ref>[http://www.mori-m-foundation.or.jp/english/research/project/6/pdf/GPCI2009_English.pdf "Global Power City Index"]</ref>.
[[ஐக்கிய நாடுகள் அவை]]யின் கீழ் இயங்கும் உலக [[சுற்றுலாத்துறை]] அமைப்பின் தலைமைச் செயலகம் இங்கு அமைந்துள்ளது. உலக அளவில் அதிக [[சுற்றுலா|சுற்றுலாப்]] பயணிகளை பெரும்பயணிகளைப் பெறும் [[நகரம்|நகரங்கள்]] வரிசையில் மத்ரித் ஏழாவது இடத்தில் உள்ளது<ref name="forbes.com">[http://www.forbes.com/pictures/efik45ljkd/most-visited-cities-in-the-world-2012/ "Most visited cities in the world 2012"]</ref>. ஐரோப்பிய அளவில் இதற்கு நான்காவது இடம்<ref name="forbes.com"/>. மோனோகில் [[பத்திரிக்கை]] 2010ல் மேற்கொண்ட ஒரு கருத்துக்கனிப்பின்கருத்துக்கணிப்பின் படி, மக்கள் வாழத்தகுந்த நகரங்களின் அடிப்படையில் பத்தாவது இடத்தை மத்ரித்துக்கு கொடுத்திருந்தது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/மத்ரித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது