மத்ரித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎காலநிலை: *உரை திருத்தம்*
வரிசை 209:
==மக்கள் தொகை==
 
[[பதினாறாம் நூற்றாண்டு|16ம் நூற்றாண்டின்]] மத்தியில் மத்ரித், எசுப்பானியத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டதிலிருந்து அதன் மக்கள் நெருக்கம் அதிகமாகத் தொடங்கியகியது. இது அதிகபட்சமாக [[1970]]களில் 3 மில்லியனத்தொட்டதுமில்லியனைத்தொட்டது. ஆனால் 1990களின்1990 களின் மத்தியில் ஏற்பட்ட பொருளாதார[[பொருளாதாரப் சுனக்கம்பின்னடைவு]] காரனமாககாரணமாக, [[மக்கள்தொகை]] கனிசமானகணிசமான அளவு குறையத் தொடங்கியது. சிறு மற்றும் குறு நகரங்களிலும் வேலை வாய்ப்பு[[வேலைவாய்ப்பு]] வசதிகள் பெருகியதன் காரனமாகவே இந்த மக்கள் தொகை குறைவு ஏற்பட்டதாகவும் கூறுவர்.
 
இருப்பினும் 1990களின் முடிவில், மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய மத்ரித் மக்கள் தொகை 21ம் நூற்றாண்டில் அதன் உச்சத்தைஉச்சத்தைத் தொட்டது. குறிப்பாக 2001 முதல் 2005 வரையிலான காலப்பகுதியில் மட்டும் இதன் மக்கள் தொகை 271,856 வரை உயர்ந்தது.
 
மேலும் இதன் பொருளாதார வனப்புகளைவனப்புகளைக் கனக்கில்கொண்டுகணக்கில்கொண்டு, பிற நாடுகளில்[[நாடு]]களில் இருந்து வரும் குடியேறிகளும் இங்கு அதிகம். இவ்வாறு [[இலத்தீன் அமெரிக்கா]], [[ஆசியா]], [[ஐரோப்பா]] மற்றும் [[ஆப்பிரிக்கா]] போன்றவற்றில் இருந்து இங்கு குடியேறிய மக்களின் தொகை, மொத்த மத்ரித் மக்கள் தொகையில் 16.2% ஆகும்.
 
<timeline>
"https://ta.wikipedia.org/wiki/மத்ரித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது