திருமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 4 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 15:
}}
 
'''திருமலை''' என்பது [[திருப்பதி]] நகரத்திலுள்ள திருவேங்கடமலைப்பகுதியை குறிப்பதாகும். இம்மலை ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களில் புகழ்பெற்ற ஒன்றாகும். இங்கு உறையும் மூலவரை ஏழுமலையான், திருவேங்கடமுடையான், வேங்கடநாதன், வேங்கடேசன், வேங்கடேசுவரன், சீனிவாசன், பாலாஜி என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும், வெறுங்கைவேடன் என்றே பழைய தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பெயராகும். <ref> [http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=3135&cat=3]</ref>
'''திருமலை''' என்பது [[திருப்பதி]] நகரத்துக்கு அருகிலுள்ள மலை மீதிருக்கும் ஊராகும். இங்கு புகழ்பெற்ற திருமால் கோயில் உள்ளது. இங்குள்ள சாமி பாலாஜி என்றும் ஏழுமலையான் என்றும் வெங்கடேசுவரன் மற்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். இதுவொரு கோயில் நகராகும்.
[[File:TirumalTemple.jpg|thumb|கோயில் முன் தோற்றம்]]
[[File:Lord Venkateswara.jpg|thumb|வேங்கடேசபெருமாள்]]
வரிசை 25:
வைணவம் பெரிதாக பின்பற்றபட்ட கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் திருப்பதி-திருமலை, [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களால்]](வைணவ முனிவர்கள்) கலியுக வைகுண்டம் என்று போற்றப்பட்டது. பக்தி இயக்கத்தை சேர்ந்த ஆழ்வார்கள் திருமால் மீது இயற்றிய பாடல்களுக்காகவும், இலக்கியங்களுக்காகவும் பெயர் பெற்றவர்கள். வைணவ பண்பாட்டில் [[ஸ்ரீரங்கம்|ஸ்ரீரங்கத்திற்கு]] அடுத்தபடியாக விளங்குவது திருப்பதி-திருமலை ஆலயம் தான். பதினோராம் நூற்றாண்டில் இந்த கோவிலின் பூசை முறைகள் [[இராமானுஜர்|இராமானுஜ ஆச்சார்யரால்]] முறையாக்கப்பட்டன.
 
தமிழகத்தில் [[மாலிக் கபூர்]] தலைமையில் நடைபெற்ற இசுலாமிய படையெடுப்பின் பொழுது ஸ்ரீரங்கத்தில் இருந்த திருவரங்கர் திரு உருவச் சிலை திருப்பதிக்கு கொண்டுவரப்பட்டு 60 ஆண்டுகள் பாதுகாக்கப்பட்டதாக நம்பப்படுகிறதுபாதுகாக்கப்பட்டது. இந்த நிகழ்வை குறிப்பதற்காக கட்டப்பட்ட ரங்கநாத மண்டபம் இன்றும் கோயில் உள் இருக்கிறது. <ref> [http://peperonity.com/go/sites/mview/tirumala/15390758%28p2%29;jsessionid=FA5C888A5D9D82041E4C5EFAF3BBAB0C.c05 4th para]</ref> <ref> [http://www.indiashotels.com/destinationresources.php?id=273&did=134 2nd para]</ref>
 
== திருவிழாக்கள் ==
[[File:Tirumala Tirupati.jpg|thumb|right|திருப்பதியில் தங்க தகடுகளால் வேயப்பட்ட மேற்கூரைகள்.]]
வைகுண்ட ஏகாதசி, [[ராம நவமி]], [[கிருஷண ஜெயந்தி|ஜென்மாஷ்டமி]] போன்ற வைணவ பண்டிகைகளை அனைத்தும் சிறப்பாகக் கொண்டாடுகின்ற இந்த நகரில், செப்டம்பர் மாதம் வருகின்ற பிரமோத்சவம் மிகவும் முக்கியமாக விழாவாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு வாரத்துக்குள் இலட்ச கணக்கில் பக்தர்கள் இங்கு குவிகின்றனர். பிப்ரவரி மாதம் ரதசப்தமி (மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா இங்கு நடைபெறுகிறது. இந்த சமயத்தில் வெங்கடேஸ்வரரின் திரு உருவச் சிலை வீதி வீதியாக தேரில் எடுத்து செல்லப் படுகிறது.
 
இங்கு மட்டும் கொண்டாடப்படும் கங்கம்மா சத்ரா விசேசமாக கொண்டாடப்படுகிறது. கங்கம்மாவுக்கு பொங்கல் மற்றும் விலங்கு பலிகளை பக்தர்கள் படைக்கின்றனர். கங்கம்மா எல்லாம் வல்ல கோவிந்தக் கடவுளின் தமக்கை ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/திருமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது