55,785
தொகுப்புகள்
சி (added Category:பேரழிவு ஆயுதங்கள் using HotCat) |
சி |
||
[[படிமம்:Nagasakibomb.jpg|thumbnail|right|200px|இரோசிமா அணுகுண்டு வெடிப்பின் புகைமண்டலம்]]
{{Weapons of mass destruction}}
'''அணுகுண்டு''' என்பது அணுக்கருப் பிளவு மூலமோ அல்லது கருப்பிளவு மற்றும் கரு இணைவு ஆகிய இரண்டின் மூலமோ அழிவுச் சக்தியை உருவாக்கக் கூடிய வெடிபொருளாகும். இவ்விரு தாக்கங்களும் சிறியளவு திணிவிலிருந்து பெரியளவிலான சக்தியை வெளியிடக்கூடியன. முதல் அணுக்கருப் பிளவுக் குண்டின் பரிசோதனையின்போது அண்ணளவாக 20,000 தொன் TNTயின் சக்தி வெளியிடப்பட்டது. முதல் ஐதரசன் குண்டின் பரிசோதனையின் போது அண்ணளவாக 10 மில்லியன் தொன் TNTயின் சக்தி வெளியிடப்பட்டது.
|